கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பாபுராஜபுரம் ஊராட்சியில் ரூபாய் 9.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன். நிகழ்வில், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர்,(1/3)
மாநில வளர்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் J.ஜெயரஞ்சன் அவர்களை சென்னை எழிலக���்தில் உள்ள அவரது @TNSDPC அலுவலகத்தில் நேரில் சந்தித்து கும்பகோணத்தின் சுற்றுலா வளர்ச்சி குறித்த விபரங்களை வழங்கினேன்.உடன் மாநில வளர்ச்சிக் கொள்கை குழு உறுப்பினர் @TRBRajaa MLA அவர்கள்
வாழ்த்துகள் ஐயா... தலை வணங்குகின்றேன்.. 🙏🙏🙇♂️🙇♂️🙇♂️
இது தான் மனிதம்.. உங்கள் நல்ல மனசுக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடனும் குறைவற்ற செல்வத்துடனும் சிறப்பாக வாழணும்.. 🙏🙏
பால்-இன பாகுபாடுகளைக் கடந்து, மேரிகோம்-மன்ப்ரீத் சிங் மூவர்ண கொடி ஏந்தி உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்த அந்த நிமிடம், பெண்கள் சக்தியை உலகுக்கு வெளிக்காட்டியது. இந்தியாவில் இருந்து, #Olympic2020 போட்டியில் பங்குபெறும் #TeamIndia 125 வீரர்-வீராங்கனைகளுக்கு என் வாழ்த்துகள்