Dmk Vela Than Bro , police Sari Ila Bro , Govt Eh sari ila bro , ketta idam Tharala bro
இதுக்கு யார குறை சொல்ல போறீங்க ?
ஒரு துளி கூட சுய ஒழுக்கம் இல்லாத தற்குறி கூட்டம் !! 👍🏻 🤡
இவன் கண்ணுக்கு முன்னாடி தான் இவனோட ரசிகர்கள் செத்து போயிருக்காங்க. அதையும் பாத்துட்டு முகத்தை திருப்பிட்டு போயிருக்கான்..
சமுதாயத்தின் தீங்கு இவன் 😡😡😡 https://t.co/879NuATE90
இன மான உணர்வு கொண்டவர்கள் பெரியாரிஸ்ட்கள் 🖤
இஸ்லாமியர்கள் பெரியார் தின விழவில் கலந்து கொள்ள வேண்டும், நாம் எல்லாம் திராவிடர் இனம் உன் பிள்ளை படிக்க வேண்டும் என்று தினமும் பேசிக் கொண்டிருப்பவர்கள் திராவிடர் கழகத்தினர் தான் .. பழனி பாபா 🖤❤️
#பெரியார்
மோடி தான் மொத்த இந்து சமுதாயம் அல்ல.
பாஜக முழு இந்து சமுதாயத்தின் பிரதிநிதி அல்ல.
RSS ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கும் தலைவர் அல்ல.
இவையெல்லாம் பாஜக க்கு எழுதி கொடுக்கவில்லை..🔥
போடு. தலைவன் தெறிக்கவிடுறாப்ல💥.
பார்லிமென்ட்ல சங்கி கூட்டம் கதறுது😂
செம்ம எடிட்டிங் 🔥
என் டி ஏ அரசு கவிழும் வரை இது மாதிரி வீடியோக்களை பரப்பிக் கொண்டே இருப்போம்
போட்டோஷாப் மூலம் பிரதமர் ஆனவர் அதன் மூலமாகவே வீழ்த்தப்பட வேண்டும்
உன்னாலான 100 சதவீதம் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டாய். உன்னைவிட சிறந்த தலைவன் இந்த மக்களுக்கு இனியேது. விடிந்ததும் புதிய வெளிச்சம் பிறக்க வேண்டும். மக்கள் நலமுடன் வாழ வேண்டும்...!!
Next PM ராகுல் காந்தி என்ற நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் RT 🔁🔄 பண்ணுங்க...