Anchor : தமிழ் சினிமா யார் கூட நடிக்க உங்களுக்கு ரொம்ப ஆசை
#Vidyutjammwal : எனக்கு அஜித் சார் கூட ஒர்க் பன்ன ஆசை என்னோட starting பில்லா 2 படத்துல அவ்வளவு respect கொடுத்தார் #AjithKumar#Vidyut அஜித் சார் சொன்னதும் ஆடியன்ஸ் சில TVK ரசிகர்கள் ஷாக்
RJSHA : #AK அவருக்கு RED Dragon பேரு வைச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு தரமான சம்பவம் இருக்கு தெரியமா போச்சு யோவ் @Adhikravi எப்படியா ஒரு நேம்க்கு இவ்வளவு வெறிதனமா யோசிக்கிற 🙏🙏🙏🙏🙏
#AK fans must watch video
#GoodBadUglyBlockBuster