Miss you தலைவா 💔💔💔
உன்னை போல மனிதநேயமுள்ள மாண்புமிகு மனிதன் யாரேனும் உண்டா இவ்வுலகில் 😥😥😥💔💔
எழுந்து வா 🙏🙏🙏
யாருக்கு பசியாற நீ இவ்வளவு சீக்கிரம் சென்று விட்டாய் 😥😥
#RIPVijayakanth
120 வீடுகள் இருக்கு 1000 பேர் இருக்காங்க.. வெறும் 9 பேருக்கு உணவு கொடுத்துட்டு போறாரு பத்துமா?
மழை வெள்ளத்தில் பாதித்த மக்களிடம் விளம்பரம் தேட வந்த அண்ணாமலையை கேள்வி கேட்டு விரட்டி அடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்கள்!🔥
@SidTweep எனக்கு தோன்றியது..
1.மாப்ள பொண்ணு பாக்க போகும் போதே தெளிவா கேட்ருக்கனும் , 2.அந்த பொண்ணு விருப்பம் இல்லனா மேடைக்கு வந்திருக்கவே கூடாது. இதை கட்டாய படுத்துற family members அவங்கள இவங்க எல்லாரையும் புடிச்சு வெளுத்து வாங்கணும் னு தோணுது.. வ.......ளி ங்க paakuravana muttal ஆகுறது