“பல சாதனைகள் படைத்த பிறகும், முற்றிலும் புதிய பாதையில் அடிமட்டத்திலிருந்து பயணிக்க முடிவெடுத்த அவருக்கு ஒரு பெரிய சல்யூட்!” – நாக சைதன்யா
#AjithKumar#Daredevil#NagaChaitanya
கருப்புனு ஹிட் கிடைத்தும் அடுத்த 2 படம் ஒன்னு காலை 6 மணி காட்சி கிடைத்தும் TN Day 1 டபுள் digit தராத சூர்யா
அரசியல் என்ட்ரி பேச்சு ஆரம்பித்தும் opening Double Digit தராத தனுஷ்
ஆனால் தொடர்ந்து 3 படம் Day 1 Double Digit தந்த SK, ரஜினி அஜித் விஜய் போல Stardom HERO வா மாறுவார் 👍
தமிழ்நாட்டுல அஜித் படம் வரலேனா தியேட்டர்ல செலிபிரேஷன் அப்டினு ஒன்னே இருக்காது,பாக்க முடியாது.....
அதனால் அஜித் படம் வெளியாகி கொண்டிருக்கும் வரை தமிழ்நாட்டை" அஜித் ரசிகர்களே" ஆள்கிறார்கள் என்றே பொருள் 🙏
#Ajithkumar
Actor Ajith Kumar was seen enjoying a drive through the busy streets of Chennai, with wife Shalini capturing the moment in a sweet video. Sharing the clip on Instagram, Shalini wrote, “Music, love & a long drive… ❤️”, offering a glimpse of their special moment together.
#AjithKumar #Shalini #AjithKumarFans #Kollywood #TamilCinema
இன்னய நிலைமைக்கு சூரி சூர்யா போன்ற சின்ன நடிகர்கள் கூட TN ல 80cr ww 200 cr குடுக்குறாங்க பாஸ்டிவ் ரிவியூ வச்சு,ஆனா அதே நடிகர்களால TN ல 30cr ஓப்பனிங் குடுக்க முடியாது நெகிட்டிவ் ரிவியுல 100cr+TN ல குடுக்க முடியாது
ஆனா அது அஜித் ஆள முடியும்🙏
#Ajithkumar