இன்றைக்கும் என்றைக்கும்
நீ எங்கள் நெஞ்சத்தில்🥺
அன்புக்கும் பண்புக்கும்
நீ அந்த சொர்க்கத்தில்🥺
மன்னவன் காவிய நாயகனே
என்னுயிர் தேசத்து காவலனே🥺
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை
தூவிடும் உன் புகழ் வாழியவே❤...
மனம் முழுதும் மாறா வடுக்களுடன் உன் மன்னிப்பை யாசிக்கிறேன்🥺❤
Reels la முதலீடுக்கு பேசுன English Knowledge ah வச்சிக்கிட்டு நமக்கு இதெல்லாம் தேவையா?
Content தேத்த எங்க ஒரு conversation வைங்கனு கேட்டு அந்த மாணவி பதிலும் சொல்லுது
உடனே இதையே கடைசி பெஞ்ச கேளுங்கனு 🤧🤧🤧
Time to leave this Clown ecosystem
நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக லஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
அமைச்சர்: என்னோட ட்விட்டர் பதிவுல கமெண்ட்ஸ் பார்த்தாலே தெரியும் 🤡🤡🤡
wait, what? seriously 😂😂😂😂
ஓவ்வொரு நாளும் தவெக எம்.எல்.ஏ.க்களை திமுக இழுக்கப் பார்க்கிறது என்கிறார்கள். எங்களுக்கு யாரு எம்.எல்.ஏ.ன்னே தெரியாது. பிறகு எப்படி இழுக்கமுடியும் ? -@Udhaystalin
Nanbaragaley enna achu na 😂 #TVK
@ravikchandar@Keerthana4VNR Intha maathiri kuppaigala ellam enna solrathune therila🤮
Unga ista hair ku students oda confidence oda vilaiyadathinga reels minister 😑
கீர்த்தனா : What is your father?
மாணவி : 🧐🧐🧐
கீர்த்தனா : பார்த்திங்களா குழந்தைங்களுக்கு எதும் தெரில
ஆசிரியர் : What is ur father profession?
மாணவி : தைரியமாக பதில் அளிக்கிறார்
OMG never ever in my life thought Tamilnadu will go into this clown mode 😭😭😭😭
இன்னொரு குழந்தை பதில் சொல்லைனு அவமானப்படுத்துறாங்க
இவிங்க reels வெறிக்கு ஒரு தமிழ்நாட்டு மாணவிய ஒட்டுமொத்த சமூகத்துக்கு முன்னாடி அவமானப்படுத்துராங்க
Worst to the core 🤮🤮🤮