நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதில்
"பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்கு சென்று பதிலளித்தது ஏன்? திமுகவுக்கு விழுந்த ஓட்டுகளை கூட்டணியாக கொண்டே விஜய் முதல்வராகியுள்ளார். திமுக தோற்றாலும் திமுக திட்டங்கள் தொடர்வதே எங்கள் வெற்றி"
- முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
#UdhayanidhiStalin #DMK #CMVijay #TVK #TNPolitics #ThanthiTV
Heartfelt birthday wishes to you, #AjithKumar sir.
Wishing you good health and happiness always ❤️
Best wishes on behalf of Jananetha @ysjagan anna fans 💥
Live and let live ✊
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial
Happy Birthday Ajith Sir ✨
Always respect the way you are.
The calmness and honesty in everything you do stands out.
Wishing you good health and happiness.
God bless you always Sir 🙏🙏
At the proud podium 🇮🇳🏁🏆🏎️
Ajith Kumar and his team bring glory to India at Circuit de Spa-Francorchamps 🔥
P2 finish at the 24H Series — where passion meets pride, and the Indian flag flies high on the global stage. 🇮🇳✨ @Akracingoffl@DoneChannel1#AjithKumar#IndianRacing #AjithKumarRacing #SpaFrancorchamps #TeamIndia #ProudMoment