இது நல்லா இருக்கும் ஆனா Surf Excel கூட எல்லாம் compare செய்ய கூடாது. இதை விட விலை குறைவான ஆனா நல்ல reviews இருக்கற ஒரு product முயற்சி செய்ய நினைத்தால் இதை வாங்கிக்கங்க (5 லிட்டர் Rs.350 தான் )
இது Bucket Wash, Top Load & Front Load Washing Machines னு எல்லாத்துக்கும் பயன்படுத்தலாம்.
Link : https://t.co/wF3dwc3e4z