மாற்றுத்திறனாளிய மேடை ஏத்தி வேலைக்கான லெட்டர கொடுத்து போட்டோ சூட் மட்டும் நடத்திட்டு அவருக்கான வேலையை வழங்கவில்லை
இந்த மாற்றுத்திறனாளிகளோட சாபம் தான் இன்று திமுகவை வதம் செய்திருக்கிறது!
நிபுணர் குழு மாற்றியமைப்பு
பள்ளி பாடத்திட்டங்கள் - கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மாற்றி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
#SchoolCurriculum#TNGovt#MylswamyAnnadurai#ThanthiTV
என் தந்தை திரு பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு
அரசு மரியாதை….!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு வழங்கிய மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களுக்கும்,
அந்த மரியாதையை அதீக அக்கரையுடன் முன்னின்று நடத்திய மாண்புமிகு கிராம வளர்ச்சி மற்றும் நீர்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு N ஆனந்த் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும்,
கிட்டத்தட்ட 15 மணிநேரம் தேவையான பாதுகாப்பு மற்றும் ஓயாத ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கும் @tnpoliceoffl
என குடும்பத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@BussyAnand@imrajmohan
ஒரு பெண் அமைச்சரை அவரின் பிறந்த குழந்தையை வைத்து அவதூராக கேலியாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும்
இப்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி அமைச்சர்
அவருடைய பதவிக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்
இதுபோன்று பொதுவெளியில் அனைவரும் பார்க்கும் ஊடகத்திலும் கேலிக்கு உள்ளாக்குவது அறமற்ற செயல் இது கண்டிக்கத்தக்கது
இல்லை இவர் மன்னிப்பு வீடியோ வெளியிட வேண்டும்
@chennaipolice_@tnpoliceoffl
#GenZDMKMeetup
#திமுக_பொம்பள_பொறுக்கிகள்