இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிட நாயகர் கழகத்தின் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது.
@mkstalin#DMKVirudhunagar
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் தம்பி தங்கம் தென்னரசு அவர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.
@TThenarasu@DMKVirudhunagar
அருப்புக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 10வது முறையாக எனக்கு அங்கீகாரம் அளித்த அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் 🙏🏼
இத்தகைய வெற்றிக்குத் தோளோடு தோள் நின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கழக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
மாண்புமிகு அமைச்சர் திரு.@ARROffice அவர்களே,
#அருப்புக்கோட்டை தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டு கழக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வருவார் என மக்கள் முடிவு செய்து விட்டனர்!
அங்கேயும் அப்படித்தானே @OfficeOfKRP அமைச்சரே?
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
@mkstalin
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 12-வது முறையாக #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது.
#DMK4Aruppukottai
#VoteForDMK
விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியநாயகபுரம், சேதுராஜபுரம், சிதம்பராபுரம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு (15.01.2026) அன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்திய போது.
#திராவிடப்_பொங்கல்
#வெல்வோம்_ஒன்றாக
தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து போது.
#வெல்வோம்_ஒன்றாக#திராவிடப்_பொங்கல்
2. Immediately execute the recommendations of the Police Commission as promised in the 2021 manifesto (Point 384).
3. Revise police salaries to match those of other states, accounting for the 24-hour nature of the duty.
#TNManifesto#TamilnaduNews
https://t.co/sO7KXjFaLG
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை இன்று (01.01.2026) அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த போது.
#NewYearWishes
அண்ணாந்து பார்க்கும் அண்ணாவின் பண்போடு கலைஞரின் குணத்தோடு ஆற்றிய செயலுக்கு அங்கீகாரமளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளைப் பின்பற்றி தொடர்ந்து உழைப்போம் உங்கள் வழியில்.
#CMStalinInTenkasi
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது திறமையால் வரலாற்றில் தனக்கான பக்கங்களை உருவாக்கிக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் @imVkohli அவர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தது வேதனை தந்தாலும் அவர் எதிர்வரும் காலங்களில் மேலும் பல உயரங்களைத் தொட எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
#ViratKohli𓃵
இன்று பிறந்தநாள் காணும் என்னுடைய தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் விருதுநகர் தி.மு.க வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் @TThenarasu அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
#HBD_ThangamThenarasu
சென்னை, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற மக்களின் முதல்வர் மனிதநேய விழாவில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu அவர்களுடன் கலந்து கொண்டு, 400 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
@PriyarajanDMK@JosephsamuelMLA@DMK_Chennai
இன்று தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வருவாய்த் துறையில் பணிபுரியும் தனித்துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 4 கோடியே 57 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை (Bolero) வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
#MKStalinGovt
@KPonmudiMLA@CMOTamilnadu@arivalayam