Please ban the usage of playing audio/video in mobile in public places without head phone since some people lacking wisdom are playing irritating, violence, vulgar etc videos with high sound in bus etc infront of school children, women and old age persons. (Cont..)
@TVKVijayHQ
@RameshOffcl நாமக்கல் மாவட்டம் கந்தகிரி பழனியாண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க பக்தர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
@LICIndiaForever My lic app has more number of bugs...exception error is showing. Another big issue is unknown policies are linked with my account... first concentrate on app
.. clearly seems many fake reviews are adding in playstore...do higher management ever reading the playstore review?
@RameshOffcl@CMOTamilnadu@TVKVijayHQ பேருந்துகளை போல்,
கோவில்களில் செல்போனில் video/aud play செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும். சாமி நிம்மதியாக கும்பிடமுடியவில்லை,
அருவருக்க தக்க reels போட்டு மன நிம்மதியை கெடுகின்றனர் சிலர் அறியாமையில்.
@RameshOffcl@TVKVijayHQ
@CTR_Nirmalkumar Please take action on focusing the Tn urban E sevai app. There are many issues in app.
The rating in playstore is 2.5 which is very poor.
@CMOTamilnadu@TVKVijayHQ This tn urban esevai app needs to be improve a lot...kindly take action regarding this.. current rating of this app is
2.4 only.
@TVKVijayHQ
@JOTHITVOFFICIAL புரிந்து கொள்ளாட தெரிந்து கொள்ளாட என்ற கானா பாட்டு போன்றவற்றை தயவு செய்து போடாதீர்கள். இன்று காலை 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது....
@CMOTamilnadu@TVKVijayHQ அனைத்து அரசு அலுவலகங்களிலும் புகார் அளிக்க நேரில் சென்றால் மனு எழுதி ஸ்டாம்ப் ஒட்டி புகார் பெட்டியில் போடு என்கிறார்கள்...ஆனால் எந்த நடவடிக்கையோ அழைப்போ இல்லை பிறகு எதற்கு அந்த பெட்டி. மக்கள் நேரத்தை வீணாக்கும் செயல். தயவு செய்து அந்த பெட்டியை அகற்றவும்.
@CMOTamilnadu@TVKVijayHQ அனைத்து அரசு அலுவலகங்களிலும் புகார் அளிக்க நேரில் சென்றால் மனு எழுதி ஸ்டாம்ப் ஒட்டி புகார் பெட்டியில் போடு என்கிறார்கள்...ஆனால் எந்த நடவடிக்கையோ அழைப்போ இல்லை பிறகு எதற்கு அந்த பெட்டி. மக்கள் நேரத்தை வீணாக்கும் செயல். தயவு செய்து அந்த பெட்டியை அகற்றவும்.