"‘அக்கறையை ஏன் நாலு பேர் முன்னால் காட்டுகிறாய்’
‘இல்லையென்றால், நம் காதலை சமூக வலைதளங்களில் இருக்கும் அந்த நாலு பேருக்கு எப்படி நிரூபிப்பது. பொய்யை உண்மையாக்கும் கண்கட்டு வித்தை மைதானம்தானே அது"...
ஒரு நாட்டில், எப்போதும் பெரிய அரசியல் ஆதிக்கத்தால் நசுக்கப்படும் சிறிய சமூகத்தின் நம்பிக்கைகளும், தொலைந்து போகாத கனவுகளும்தான் நம் அன்றாட நடைமுறை வாழ்க்கையின் உண்மையான சாரம்.
நீங்கள் கேட்க விரும்பாத கதை. என் மனதில் எதை விட்டுச் சென்றான், என் கணவன் மடியில் ஏன் அவன் கனவு.
இடி மின்னலாய் வாயிலாக வந்து அவன் சொன்னான். உன் கணவன் போல் மென்மையான கருணையை நான் உனக்குத் தந்ததில்லை. என் முரட்டுத்தனமான முத்தத்துக்கும், என் உடல் மொழிச் சைகைகளுக்கும் நீ அடிமை.
பகுத்தறிவு இல்லாத படிப்பறிவு என்பது, கருவில்லாத முட்டையைப் போன்றது.
அது அன்றாட உணவுத் தேவைக்கு பயன்படலாம்;
ஆனால் அதை கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாது.🖤♥️
C2C ~தமிழ்_அறம்_ 🖤.