அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் நுழையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தல்!
தமிழக காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த அப்பாவி இளைஞர் அஜித்குமார் அவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து 2 லட்சம் நிதியுதவி வழங்கினார் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா @OfficeOfOPS அவர்கள்..
#VOICEOFOPS#AIADMKChiefOPS@IamSujaini
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம் கொடுத்த ஸ்டாலின் அரசு..
முதலமைச்சர் துறையின் கீழ் இயங்கும் காவல்துறை அதிகாரிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட அப்பாவி இளைஞர் அஜித்குமார் குடும்பத்திற்கு வெறும் 5 லட்சம்..
இது தான் திராவிட மாடல் போல...🤬
#DMKFailsTN
It was a pleasure to meet Thiru @vetripappauk avl, Councillor of Chelmsford City and a prominent member of the UK Conservative Party. One of the UK’s fastest-rising political leaders, he is in Chennai to attend an event at IIT Madras tomorrow.
அதிமுக ஒன்றிணை வேண்டும் என்பது தான் அம்மாவின் தொண்டர்கள் விரும்புகின்றனர் - கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஐயா. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் .
#VOICEOFOPS#admktumk@OfficeOfOPS@IamSujaini
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளால் மிரட்டப்படுவதை வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் அதை மக்களிடையே கொண்டு சேர்த்து பிரச்சாரம் செய்து தேர்தலில் போட்டியிடுவது தான் உண்மையான எதிர்க்கட்சிக்கு அழகு.....
இருபெரும் தெய்வங்கள் உழைத்து வளர்த்த கட்சியை ஒரு சுயநலவாதி கையில் சிக்கிக்கொண்டு கட்சி அழிவு பாதைக்கு சென்று கொண்டு
உள்ளது.....🤷♂️