2026 தேர்தல் குறித்து நான் 2024ல் NewsTamil 24x7 சேனலில் பகிர்ந்த ஒரு நேர்காணல்
அப்போது சொன்ன என் கணிப்பு, மக்கள் மனநிலையும், அரசியல் மாற��றங்களும் இப்போது நடந்து இருக்கிறது
உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
உங்கள் அன்பிற்கும்,ஆதரவுக்கும் நன்றி 🙏
Interview link and date 👉:
https://t.co/MEIGWeZcIc
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
வெற்றித் தலைவர்
“#தளபதி_விஜய்” அண்ணாவின் வெற்றிக்காக,
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக,
தமிழ்நாட்டின் பல தொகுதிகளுக்கு சென்று,
ஒரு மாநில நட்சத்திர பேச்சாளராக 24 மணி நேரமும் tireless-ஆக உழைத்து,
என் பிரச்சாரப் பணியை நேர்மையாக நிறைவேற்றியுள்ளேன் 🙏
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!
@tvkvijayhq@BussyAnand@AadhavArjuna@KASengottaiyan@arunraajkg@CTR_Nirmalkumar@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
மக்கள் தீர்ப்பு வந்துட்டா… வரலாறு எழுதப்படும்! 💥
வெற்றித் தலைவரின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் மாநில நட்சத்திர பேச்சாளர் சௌந்தரராஜா அவர்கள் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் @soundar4uall#TVKVijay#SoundaraRaja#Perambur#TVKManifesto