An Anti Religion Front is the need of the hour to save our country. Every reasonable Indian should come out from Religion and work for Equality Freedom Fraternity and Scientific temper. Otherwise our country will become another Afghanistan.
#TN_HRCE@tnhrcedept
VAO அலுவலகத்தில் நூறு ரூபாய் வாங்கினால் அது லஞ்சம். தட்டில் ஒரு நாளைக்கு லட்சம் ரூபாய் வாங்கினாலும் அது லஞ்சக் கணக்கில் வராதா!
குறைந்த பட்சம் அதை முறையாக கணக்கிட்டு வருமான வரியாவது வாங்க வேண்டாமா!
@Alien18R VAO அலுவலகத்தில் நூறு ரூபாய் வாங்கினால் அது லஞ்சம். தட்டில் ஒரு நாளைக்கு லட்சம் ரூபாய் வாங்கினாலும் அது லஞ்சக் கணக்கில் வராது.
குறைந்த பட்சம் அதை முறையாக கணக்கிட்டு வருமான வரியாவது வாங்க வேண்டாமா!
#ErodeEastByElection
கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலில் 15 MLA .
அடுத்த தேர்தலில் 50 MLA .
அடுத்த தேர்தலில்.. அதாவது கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார் அண்ணா
கச்சி ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகியும் டெபாசிட் கூட வாங்கவில்லை
ஆடத்தெரியாதவன் தெருக்கோணல் என்றானாம்!
@Isriramseshadri முட்டாப்பயலே அசைவம் திருப்பரங்குன்றம் ஊரில் 99 சதவீதம் மக்கள் சாப்பிடும் உணவு.
மேலும் அதை யாரும் முருகன் கோயிலுக்குள் சாப்பிடவில்லை.
ஆனால் ஒரு கட்சிக் கொடியை சேவற்கொடியோன் கோயிலுக்குள் கொண்டு போனது தவறு. தமிழ் கடவுள் கோயில் எதுக்குடா பாரோத் மாத்தாவுக்கு ச்சே!
#Thiruparangundram
பலநூறு ஆண்டுகளாக பாண்டி கோயில் அழகர்மலை மற்றும் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக் கடனாக ஆடு வெட்டுகிறார்கள்.
இது அந்த மக்களின் நம்பிக்கை. முடிந்தால் நீங்களும் வந்து சாப்பிடுங்க அல்லது தயிர்சாதத்தை நக்கிட்டு ஓரமாக உக்காருங்கள்
உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் OBC, SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார் திமுக எம்.பி. வில்சன்!
உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை பணி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது!
"அரசியலமைப்பு அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்படும் ஒரே அமைப்பாக நீதித்துறை உள்ளது. உயர் நீதிமன்றங்களில் நிச்சயமாக நாட்டின் பன்முகத்தன்மை பிரதிபலிக்க வேண்டும்!"
- மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் பேச்சு
#Thiruparankundram
தமிழ் கடவுள் முருகன் கோயிலுக்குள் சென்று பாரத்து மாத்தாக்கீ ஜேன்னு ஏண்டா கூவுற....
அது சாமி கும்பிடும் இடமா.. அல்லது அரசியல் கோஷம் போடும் இடமா...
லூசுப்பயலுவளா!