அம்மா உணவகத்தில் உணவு அருந்தும் வட இந்திய நபர் இங்கு வழங்கும் உணவை பற்றியும், அதன் விலை, தரம் மற்றும் அந்த இடத்தை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்றும்.புகழ்ந்து கூறுகிறார்.
இதற்கு காரணமான முதல்வர் விஜய்யும் புகழ்ந்து கூறுகிறார் 🔥
ஆட்சியில் இருந்தபோது தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக,
ஆட்சியை இழந்த பிறகு, அதே தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்.
#Delidelimitation
போரில் வென்று நாடு திரும்பும் முதலாளியை வரவேற்க கொத்தடிமைகள் பேரும் அளவில் திரும்பியிருக்கின்றனரே….
துபாயில் ஓய்வெடுத்துவிட்டு தாமதமாக வருகிறோம். வர வேண்டாம் என்று சொல்லக்கூடாதா ? @mkstalin@Udhaystalin
திரளநிதி திருட்டு பையன் சீமான் மாட்டிய தருணம்
மேதகு பிரபாகரன் கூட சீமான் எடுத்த photo போலியானது Graphics செய்யப்பட்டது - விடுதலை புலிகள் கரு. அண்ணாமலை👌👌
15 வருடம் வீட்டு வாடகை கூட தர முடியாத ஆளு 😂😂