எனக்கு ஒரே ஒரு கேள்வி உங்ககிட்ட @VanniTamizhVCK
திருமா, ரவிக்குமார் Delhi போய் ஆதரவு தெரிவிச்சாங்க சரி...
இங்க சென்னைல நடக்குற கூட்டத்துக்கு ஏன் நீஙக போகல?
திமுக முன்னனி நிர்வாகிகள் Delhiக்கும் போனாங்க Chennai-கும் போனாங்க.
முதல்வர் விஜய் கிட்ட இருந்து உத்தரவு வராததால் நீங்க போகலயா?
அமைச்சர் பதவிக்காக உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்யுறீங்களே..
இது நியாயமா??
பின் குறிப்பு - குடும்பத்துடன் ஜனநாயகன் படத்திற்கு Fdfs சென்றிருப்பதாக தகவல்..🤡
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
தமிழ்நாட்டு மகாஜனங்களே!
ஆட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இந்தியாவுக்கே பாடம் எடுத்த தலைவனை ஒதுக்கி வைத்துவிட்டு,
நாடாளத் தெரியாத ஒரு தற்குறிகள் கூட்டத்திடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டீர்களே!
இனியாவது உண்மை உணர்ந்து அந்த கூதரை கூட்டத்தை அப்புறப்படுத்த முன் வருவீர்களா?
கடைசியாக நீங்கள் நினைத்த மாதிரியே எங்களை மாற்றிவிட்டீர்கள்...
இன்று Vijay படம் வந்தாலும் Tweet பண்ணணும்னு தோணல... Troll பண்ணணும்னு தோணல... Fan fight பண்ணணும்னு கூட தோணல...
நாங்க எங்க வேலையை மட்டும் பாத்துட்டு இருக்கோம்.
இதுதானே நீங்க ஆசைப்பட்டது...
சந்தோஷமா இருங்க கடவுளே. ❤️👑
#AjithKumar
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் போட்டு பொளந்து விட்டு இருக்கிறார். 🔥
பாஜகவை எதிர்க்க வேண்டிய இடத்தில், ஆளும் அரசு எதிர்க்கட்சியான திமுகவையே குறிவைத்து அரசியல் செய்கிறது.
நீங்கள் இருக்க வேண்டிய இடம் திமுகதான். ❤️🖤 @aloor_ShaNavas
சார் யார் தெரியுமா..?!!
சம்மந்தமே இல்லாத தொகுதில நின்னு.. திமுக காரன் எலும்பையும், ரத்தத்தையும் உறிஞ்சி.. எம்எல்ஏ ஆனவரு..!!
இன்னைக்கு ஏதோ எலும்பு பத்தி எல்லாம் பேசுறாரு.. என்ன செய்ய ஷோபா போயிருக்குல!!