After many years ( Thuppakki ) we fought for a movie that we did not want to miss at any cost. For my one and only fav hero of all time my Thalapathy’s one last dance One last FDFS at @agscinemas Thank you @Jagadishbliss for making this happen 🤗 Tomorrow’s celebration is going to be next level 🥹🥹🙌🏼🙌🏼🔥 @aishkalpathi
This of course doesn’t change anything but Vijay is changing the game totally . I really like the Chief minister Vijay that he honors the right icons of the past . Kamaraj was indeed known for his integrity and if I am not wrong,he was the one who introduced this scheme
& 𝗜𝗧'𝗦 𝗔 𝗛𝗔𝗧-𝗧𝗥𝗜𝗖𝗞 💣💥💥
🌟 #JanaNayagan becomes #ThalapathyVijay's 3rd Film to sell 1M+ tix in advance on BookMyShow.🔥🔥
🌟 Only the 5th Tamil film to do so.
🌟 SENSATIONAL numbers considering the leak.💥
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
A Hindi speaking truck driver, when stopped by a cop, possibly to milk some cash was stunned when the driver went all defensive in Hindi, says “I have CM Saab Vijay Thalapathy number and will place a complaint”
Y’all use public stage and says mean things about him, not knowing it’s only backfiring you big time..
The reach is unbelievable 🤯🤯🤯🤯
தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்களை குறிவைத்து, பொதுமேடைகளில் அவசியமே இல்லாமல் கேலி பேசிவரும் நாகரிகமற்ற மலையாள நடிகன் தயான் சீனிவாசனின் போக்கு அருவருக்கத்தக்கது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதுமாகும்.
இது வெறுமென ஒரு நடிகர் மற்றைய நடிகரை பற்றி பேசும் கிசுகிசு பேசும் வகையிலானதல்ல. தொடர்ந்து இரு மேடைகளில் தேவையே இல்லாமல் தமிழ்நாட்டின் முதல்வரை சீண்டிப் பார்க்கும் வகையில் தயான் பேசிவருகிறார். இது வெறுமென நடிகரை தாக்கும் பேச்சல்ல... 10 கோடி தமிழர்களின் பிரதிநிதியை - அந்த பிரதிநிதியை தேர்ந்தெடுத்த மக்களை வேண்டுமென்றே ஏளனம் பேசும் இயல்பான மலையாள Superiority Complex குணமாகவே நாம் இதனை கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புனைச்செய்திகளை வைத்து தமிழக முதல்வரை பற்றி பேசும் தயான் தனது சொந்த மாநிலத்தில், தனது சொந்த சினிமா துறையில் உண்மையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள், சுரண்டல்கள் குறித்தும் பேசும் திராணியும், தைரியமும் இருக்கிறதா?
மலையாள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆராய கேரள அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அமைத்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை 2024இல் வெளியானது.
அந்த அறிக்கையானது, மலையாளத் திரையுலகை 15 முன்னணி ஆண் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அடங்கிய அதிகாரக் கும்பல் நடத்திய பாலியல் வன்கொடுமைகள். 'காஸ்டிங் கவுச்' அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பெண்களைப் பாலியல் சமரசங்களுக்கு உட்படுமாறு அழுத்தம் தந்ததும், பாலியல் ரீதியாக தங்களுக்குப் பணியாத பெண்களை திரையுலகை விட்டே விரட்டிய அடிக்கும் வகையில் Blacklisting செய்தது. படப்பிடிப்புத் தளங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான உடை மாற்றும் அறைகளோ அல்லது முறையான கழிவறை வசதிகளோ கூடக் கொடுக்கப்படாமல், அவர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தியது. தங்கும் விடுதிகளின் கதவுகளை நள்ளிரவில் தட்டி அச்சுறுத்துவது போன்ற பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர் கதையாக இருக்கிறது என இப்படியாக பல உண்மைகளை போட்டுடைத்து.
இந்த கொடுமைகளுக்கு எதிராக போராடிய 'வுமன் இன் சினிமா கலெக்டிவ்' அமைப்பை - அதன் பெண்ணிய செயல்பாட்டாளர்களை ஆதரித்தோ, Mollywoodஇல் ஆதிக்கம் செய்யும் ஆணாதிக்கப் பொறுக்கிகளை கண்டித்தோ பேசாத, பேசுவதற்கு அச்சப்படும் தயான் சேட்டனுக்கு பக்கத்து மாநிலத்து புரளிகள் மட்டும் இனிக்கிறது போல...
தயான் சீனிவாசன் போன்ற அடிப்படைவாதமும் தலைக்கணமும் கொண்ட மலையாள முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை கழுவுங்க...
நீங்கள் முதலில் உங்கள் மாநிலத்து அசிங்கங்களுக்காக அவமானப்படுங்கள்.
பிறகு தமிழ்நாட்டை கேலி பேசலாம்!
Blood requirement 🚨
Patient name: Seeniyammal
Blood grp: B+
Total Units needed: 5 units
4 units by tomorrow
1 units on Monday (surgery day)
Hospital: Velammal Hospital, Madurai
Contact: Seeniraj
No: +91 6374386735
உழைப்பால் உயர்ந்தவர்...
பணிவால் மக்கள் மனதில் நிலைத்தவர்...
சேவையால் சரித்திரம் படைப்பவர்
மாண்புமிகு அமைச்சர் திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 💐
இது எங்களின் அன்பான காணிக்கை... ❤️
@TVKVijayHQ@BussyAnand@CMOTamilnadu
Dear TN #Vijay fans.. #Vijay was your star & your Chief Minister.. But the love for him from outside TN is huge.. Yes, you made him CM but you still have one final task left
Make #Jananayagan to gross 40cr+ in TN Day 1
Make #Jananayagan to gross 250cr+ in TN Final run
❤️🙏
My Experience with the RTO: Today vs. 8 Years Ago
It was 1996 when the Tamil movie Indian was released. It focused heavily on the deep-rooted corruption within RTO (Regional Transport Office) offices in Tamil Nadu. The movie was supposed to sound the alarm and raise public awareness to help reduce corruption. Instead, bribery became more normalized than ever before. For the past 30 years, it felt like only middlemen could walk into an RTO and actually get anything done.
In 2018, when we moved back to India from the US, I had a naive mindset and a strong will not to pay bribes. I had purchased a used tractor for agricultural use. Despite having all the proper paperwork, I had to make at least a dozen trips to the RTO office, spending several months waiting before I finally succeeded. I made it my mission to persist and win. I did eventually succeed in registering the vehicle, but it came at a heavy cost to my time and emotional well-being. At the end of the grueling process, the assistant to the RTO laughed as he signed the papers and asked me to at least buy a flag for ₹50.
Since then, I evolved into a "normal" Tamilian because survival comes first. Bribes had simply become a normalized part of life.
Even after the 2026 election results and @TVKVijayHQ public stance against bribery, I still didn't voluntarily choose to go to the RTO office myself this time.
However, I went today because a middleman told me, "Sir, please go yourself, as middlemen are no longer encouraged inside the offices." To my surprise, I walked in alone with the paperwork from my dealership. The entire process took two and a half hours. All of the staff members were courteous, except for the brake inspector. He reminded me of the movie Indian—he easily could have worn me down, but I persisted, driven by the hope given to us by our CM, @TVKVijayHQ sir.
What gave me real hope, though, was the RTO officer himself. As he signed the papers, he explicitly told us, "You will be given a username and password to pay online. Please do not pay any money to anyone else." I never imagined I would hear those words inside an RTO office in my lifetime.
Today, I got the work done with absolutely zero bribes. A huge thanks to Thiru. Vijay Avl and the people for electing him as our CM.
I will write a separate post soon detailing where process reforms are still required based on my experience. Many British-era rules still exist; changing them will reduce corruption to an even greater extent.
@raavanamavan7@CMOTamilnadu@VigneshTvkCbe@arunraajkg@BussyAnand@RameshOffcl@makkal_saatchi
பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் மாண்பமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம்.
மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில்,
மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை மாண்புமிகு நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர்.
மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி
திருக்கோயில் நிலங்களை பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும்.
-
S. ரமேஷ் B.E.,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.