இன்றைய தினம் நமது கிருஷ்ணகிரி சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்வாக தேன்கனிக்கோட்டையை அடுத்த, கக்கதாசம் ஊராட்சியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
22 ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆம் ஆண்டு இதே கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியில் சேர்ந்தோம். நாம் பணியாற்றிய காலங்கள் மனதுக்குள் அழகாய் விரிந்தன.
அப்பகுதி மக்கள் இன்றும் அதே அன்போடு வரவேற்றனர். இன்றும் பணியில் இருக்கும் என்னுடைய கடந்த கால சக பணியாளர்களை பல வருடங்கள் கழித்து சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இக்கிராமத்தில் உணவு விடுதி போன்ற வசதிகள் இல்லாத காலகட்டத்தில் ஐந்தரை ஆண்டுகள் இக்கிராமத்திலேயே தங்கி ( Medical officers quarters) சேவை செய்தது இன்றளவும் மனநிறைவு கொள்ள செய்கிறது.
அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்வது ஒன்றுதான் நமது லட்சியம். அந்த வகையில் கிராமத்து மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் வலிகளை புரிந்துகொள்ள இக்காலக்கட்டம் பெரும் உதவியாக இருந்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது. நிச்சயம் நாம் தொடர்ந்து மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தொண்டாற்றுவோம்.
நம்முடைய வருகையை நினைவுபடுத்தும் வகையில் மரக்கன்று நட்டோம்.
இந்த அரும்பெரும் வாய்ப்பினை அளித்த காலத்துக்கும், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மனதார நன்றி செலுத்திக்கொண்டோம்.
@CMOTamilnadu | @HM_TamilNadu
#CMJosephVijay | #கிருஷ்ணகிரி | #மக்கள்சேவை | #மருத்துவசேவை | #சேவையேலட்சியம் | #ArunraajTVK
2008 முதல் மாநகராட்சி என்ன தூங்கி கொண்டு இருந்ததா,?? அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை... சாதாரண மக்கள் சொத்து வரி கட்டவில்லை என்றால், அவருக்கு நோட்டீஸ்,வரிவசூலிப்பவரை அனுப்புவது, எல்லா செயல்களும் செய்கிறார்கள்... மக்களின் பணத்தை திருடுபவர்களுக்கு எல்லா விதத்திலும் துணை போகிறார்கள்..
Taking into account environmental concerns, extensive water bodies, and the interests of farmers, the Parandur airport project was scrapped. And Ppl know it
You know what the real issue with the DMK is? பொறாமை வயிற்றெரிச்சல்...
#DMK#TVK#TVKGovt#Parandur#CMJosephVijay #CMVijay #Chennai
ஓர் கட்சியின் தலைவர் இவ்வாறு நடந்து கொள்ளலாமா?🤦🏻♂️ | 2கோடிக்கு Car வாங்க பணம் இருக்கு ஆனா கட்சி தொண்டனுக்கு மருத்துவ செலவுக்கு பணம் இல்லை 🙂 |
| #tamilnadupolitics#tamilreels#seemanism |
25% கமிஷன் இல்லாம டெண்டர் போயிட்டு இருக்கு..
இதுக்கு முன்னாடி மக்கள் பணத்தை கொள்ளையடிச்சவங்க மேல வழக்கு பதியப்படும் யாரும் தப்பிக்க முடியாது - @CTR_Nirmalkumar 🔥🔥🔥
அண்ணா நேத்து போய் ஜெயில் கண்டிஷன்லாம் பாத்துட்டு வந்துட்டாரு.. So ரெடியா இருங்க களி திங்க @arivalayam 😂
DMK and some DMK supporting journalists are producing this random piece of document and calling Parandur as a “least damaged site” as quoted by journalist Vijaiyan of Puthiya Thalaimurai .
But I just wish that they had taken a look at this piece of document before posting it on social media platforms.
As the document is primarily an airport feasibility/site-selection comparison and not an environmental-impact assessment as claimed .
This document compares Parandur with Pannur ,two chosen sites for the airport and says that Parandur offers more land, substantially lower land cost, less displaced families( Pannur -1000 and Parandur 1500), better connectivity and fewer obstacles to airport operations, while also allowing easier future expansion.
There is no environmental assessment in this document that many of the natives and the activists were concerned about.
Let me list the concerns
1. 26.54% of the proposed 5,369-acre airport area — consisted of water bodies according to the environmental assessment. Two natural water channels also run through/near the site, including Nelvoy Eri and the Parandur lake system.
2. The project area was predominantly agricultural land and water bodies. The EAC records cited 47% irrigated agricultural land, 16% dry agricultural land and 27% water bodies which is roughly 90% agriculture + water bodies.
4.Since Parandur is part of a larger drainage/catchment system, environmental authorities specifically required a catchment-level hydrological assessment. Environmental groups argued that filling or altering water bodies could interfere with natural drainage and increase flood risks downstream. Which was not done by DMK .
5. The proposed project was expected to involve cutting more than 36,635 trees, prompting the Environment Ministry’s appraisal committee to require a detailed tree-cutting and reforestation plan. Which was not done by DMK.
6.The EAC specifically required a detailed assessment of affected wetlands and an NOC from the State Wetland Authority. This is not available.
7. More than 1,000 families were expected to be affected, meaning the environmental question also overlaps heavily with agricultural livelihoods and displacement.
In fact, the Environment Ministry’s Expert Appraisal Committee had only recommended/issued the Terms of Reference for preparing the EIA in 2024. The final Environmental Impact Assessment and Environmental Clearance had not been completed by DMK until now .
I just have one thing to say .
If you don’t have the proof ,just keep silent .
Don’t bully others with stupid one page non related documents.
What @FelixGerald_TVK spoke about in the debate was right .
@CMOTamilnadu has done what is best for the people and the land .
திமுகவை களம் 8 இறங்கி பொலந்து எடுக்கிறார் 🔥🔥
தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நூல் பிடித்து கொண்டு போனால் அது கோபாலபுரத்தில் நிக்கும் 💯
தேர்தல் நேரத்துல திமுகவினரால் தாக்கப்பட்ட நாம் தமிழர் கர்ப்பிணி பெண்ணுக்கு அன்னைக்கு போய் நிக்கல...
இப்போ நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் 2 லட்சம் இல்லாம உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இப்போ உட்கார்ந்து ரீல்ஸ் போட்டுட்டு இருக்கானுங்க.
NTK = ⚰️
@Saattaidurai@Seeman4TN 💦💦💦💦💦💦💦💦💦💦💦
Update: Strict action has been taken on this complaint. Thank you to the Minister @VigneshTvkCbe bro.
More complaints will help put an end to this practice.
Yes I’ve seen the distasteful post and no, I’m not going to post it here because she doesn’t deserve that kind of attention. (Also don’t expect better from these trolls, man or woman!)