கலைஞரின் பேரன் என்று சொல்லிக் கொண்டு, இப்படிப் பேசாவிட்டால் தான் ஆச்சரியம்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களும் ஒரு முன்னாள் நடிகர் தான். இருந்தும் சக கலைஞர்கள் குறித்து இப்படி அருவருப்பாக பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு எப்போதும் சினிமா மோகத்தில் தான் இருக்கும் என்பதற்கு அடுத்த ஒரு எடுத்துக்காட்டு. அண்ணன் @annamalai_k அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும் தேவையான சுற்றுச்சூழல் திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் தற்போதைய நிலையை பற்றி வீடியோ வெளியிட்டார் கடந்த 16 மணிநேரத்தில் 23k views தான் போய்ருக்கு . ஆனால் சினிமா நடிகரின் மகன் தன் சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வீடியோவிற்கு கடந்த 19 மணி நேரத்தில் 3.4 millian views . See how the algorithm of YouTube setup and recommendations of YouTube channel works. For the people should watch more content related to the cinema not for the society and education and development of the state. @annamalai_k