பல்வேறு வீரர்களின் தீரத்தாலும் தியாகத்தாலும் நமக்கு கிடைத்த
நம் வளமிகு இந்தியத் திருநாட்டை தொடர்ந்து ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் சமூகநீதிப் பாதையில் வலிமையான நாடாகக் கட்டமைத்திட இந்த சுதந்திர நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
#IndependenceDay@AIADMKOfficial
@SavukkuOfficial திமுக கெட்ட கட்சி
அதிமுக கெட்ட கட்சி
நாதக கெட்ட கட்சி
விசிக கெட்ட கட்சி
பாமக கெட்ட கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி கெட்ட கட்சி
பாஜக கெட்ட கட்சி
அண்ணாமலை கெட்டவர் தனுசு கெட்டவர்
ஆனால் இப்போது உனக்கு காங்கிரஸ் மற்றும் TVK உனக்கு நல்ல கட்சி அப்படிதானே ?
உனக்கு இப்போ விஜய் பார்க்க வேண்டும்