அண்ணலை பொது மக்களிடம் கொண்டு சேர்த்த மருத்துவர் ஐயா சாதி வெறியர்..
அண்ணலை அடையாளமாக வைத்து அட்டூழியங்கள் செய்த கூட்டம் சமத்துவ நாயகர்கள்..
சிலை சிதைப்புக்கு முந்தைய அட்டூழியங்களின் சா(கா)ட்சிகள்.
அரசு மருத��துவர்களின் வேலை நிறுத்தத்தால் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். நோயர்களின் நலன் கருதி மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழக அரசும் இதுதொடர்பாக மருத்துவர்களை அழைத்து பேச வேண்டும்!
#அம்பெத்கார்
தமிழகத்தில் தீண்டத்தகாதவர் ஆனது எப்போ
வி.சி கூட்டம், பீம்ஜி கூட்டம் அம்பேத்காரை தங்களுக்கான ஆயுதமாக பயன் படுத்தி, இவரை படிக்கல்லாகி தங்களை உயர்த்திக்கொள்ள ஆரம்பித்த நாள் முதல்.
2. அண்மைக்காலங்களில் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவது அதிகரித்துவருகிறது. சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் யாரையும் சிறுமைபடுத்திவிட முடியாது. இப்போக்கு தடுக்கப்பட வேண்டும்.அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்!
உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது.இந்த வெற்றியின் மூலம் மாயைகள் தகர்க்கப்பட்டு, பாட்மிண்டன் உலக அரங்கில் இந்தியக்கொடி பட்டொளி வீசி பறக்கிறது.வாழ்��்துகள்!
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் அகற்றப்பட்ட பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் உருவப்படங்களை மீண்டும் வைக்க விமான நிலையங்கள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தில் பாமக வினர் இல்லை திமுக வினர் என்றதும் சீமான்,திருமுருகன்,ஸ்டாலின்,வைகோ,திக குழுமங்கள்,கம்யுனிஸ்டுகள் ஓடி பதுங்கிகொண்டனர் ....
பாமக வை இழிவாக சித்தரிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல மேல் உள்ளவர்களுக்கு ....
சிலை உடைப்பு சம்பவங்களை திமுக வினரால் மட்டுமே தரமாக செய்ய முடியும் .பழிகளை பிற சாதிகள் மீது போட்டு ....
T.R . பாலு ,பழனிமாணிக்கத்திற்கு தொடர்பு இல்லை என்கிறாங்க ஆனால் தொடர்பு இருக்கும் ....
@news7tamil@PTTVOnlineNews@karthickselvaa கேவலமான தொலைக்காட்சி நிறுவனங்கள்.ஊ��லை உரம் போட்டு ஆதரிக்கும் நிறுவனம்.ஒரு இலவச கல்வி அறக்கட்டளையில் பொய் கணக்கு எழுதி குவித்த நிறுவனம் ....
The lively and joyful nature of Arun ji has always left a lasting impression on every person who ever met him.
Today, his demise has created a great void in Indian polity and in the Bharatiya Janata Party which can not be filled easily in the years to come.
Deeply saddened by the loss of a good friend Shri #ArunJaitley ji. He was an distinguished Parliamentarian, a very good Lawyer and an excellent Human Being. Will miss him. My condolences to the Family and Friends.
உலகின் நுரையீரல் என்று போற்றப்படும் பிரேசில் அமேசான் காடுகளில் பற்றிய தீ இரு வாரங்களாக அணையாமல் எரிவது வேதனையளிக்கிறது. ஒருபுறம் புவி வெப்பமயமாதல் அச்சமூட்டும் நிலையில், நுரையீரல் இல்லாவிட்டால் நாம் உயிர்வாழ முடியாது என்பதை உணர்ந்து இந்த தீயை பிரேசில் விரைந்து அணைக்க வேண்டும்!