மனம் விட்டு பேசவும் முடியவில்லை பேசாமல் இருக்கவும் முடியவில்லை..
நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை..
நினைவைத் தவிர்க்கவும் முடியவில்லை..
கையளவு தான் "இதயம் "கனத்து நிற்கிறது.. கடல் போன்ற உன் நினைவால்...
அவ்வப்போது உன் விரல் திருப்பும் பக்கங்களாய்,உன் ரேகை தொட்டுப்பயில
உண்டான அடையாளங்களாய்,
இமைக்கும் உன் விழிகளை கண்டவாறு இமையாமல் நீ தூங்கும் வேலையில் உன் மார்பின் மேல் உறங்கும்
புத்தகமாய் கிடவேனோ ப்ரியனே!!!❤
இருபத்து இரண்டாயிரம் முறை கைகளால் இழுத்து அடித்து
கால்களால் மிதித்து போராடினால் தான்
ஒரு பெண்ணின் மானம் காக்கப்படும்....✍
#சேலை
~இப்படிக்கு
#நெசவாளியின்_மகள்