ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் போட்டு பொளந்து விட்டு இருக்கிறார். 🔥
பாஜகவை எதிர்க்க வேண்டிய இடத்தில், ஆளும் அரசு எதிர்க்கட்சியான திமுகவையே குறிவைத்து அரசியல் செய்கிறது.
நீங்கள் இருக்க வேண்டிய இடம் திமுகதான். ❤️🖤 @aloor_ShaNavas
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
இதுவரை ஆதவ்ம் விஜய்யும் பேசிய மொத்த Audioவயும் வெச்சு Courtல மட்டுமில்ல…
Debateலயும் point by point expose பண்ணிட்டாரு @PrasannaTamilan 💥🔥
திருட்டு முழி முழிக்கிறாங்க. 😂🎯
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
#BanNEET
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
#Watch | திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ஏராளமான திமுகவினர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு.
#SunNews | #MKStalin | #DMK
எந்த மருத்துவமனையில் தன் தந்தை மலம் அல்லும் வேலையை செய்தாரோ
அவரின் பிள்ளையை அதே மருத்துவமனையில் Dean ஆக்கியது தான் Dravidian ecosystem 🖤❤
MMC யில் மலத்தை கூடையில் அல்லி சென்றவரின் மகன் இன்று அதே MMC யில் General Surgery முடித்திருக்காரு
இது தான் திராவிடம் செஞ்சது 🖤❤
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
#WATCH | சென்னை: தாம்பரம் பகுதியில் வழக்கமாக வரும் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி; முறையான பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
#SunNews | #Tambaram | #EBBill
3 சார் பதிவாளர்கள் மறுத்துட்டாங்க
பிறகு அருகில் உள்ள பத்திரவு பதிவு சார் பதிவாளர்களை எல்லாம் விட்டுட்டு கொடைக்கானல்ல இருந்து கூட்டி வந்து பண்ணி இருக்கானுங்க
அமைச்சர் : இது Court Proceedings படியே
நடந்திருக்கு
மற்றொரு அமைச்சர் : இது அறியாமைல நடந்த தவறு
ஆனா நீதிமன்றத்துல சார் பதிவாளருக்கு அழுத்தம் தந்து இதை பண்ணிட்டாங்க என்று அரசு வழக்கறிஞர் இதை சொல்லி இருக்காரு
எவ்ளோ முரண்பாடு இருக்கு பாருங்க
இதில் ஏதோ பெரிய முறைகேடு உள்ளது
@iparanthamen அண்ணன்
பிரிச்சிட்டாரு 🔥🔥
கடை கோடி தொண்டன்
வினோத் சூர்யாவிற்காக
தலைவரும் , இளம்தலைவரும் எங்களால் வரமுடியவில்லை
அவரது குடும்பத்தை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு வேண்டியதை அனைத்தும் செய்து கொடுக்கவும் கழகம் துனை நிற்கும் என அக்கா @KanimozhiDM அவர்களை சந்திக்க வைத்து ஒரு மணி நேரம் உரையாடி உள்ளனர்
ஒரு தொண்டனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்
#Justice_For_Vinoth
உடனிருந்த அன்பு அண்ணன் @saravofcl@DrHafeezDMKoffl அண்ணன் இருவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்