These DMK intellectual buffoons nicely put blame on TVK government for inflated prices..
I'm in Bangalore, the rice I was buying for 55/kg is now 90/kg.
The egg was 5.5rs and now it's 7.5rs-8rs. Same with veggies
Only idiots will blame State govt. for national level inflation.
எவ்வளவு திண்ணு கொழுத்து போய் இருந்தா ஒரு அரசு எவ்வளவு சீர்திருத்தம் முட்டுகட்டையா நிப்பானுங்க அரசாங்க ஊழியர்கள்... இவ்வளவு பெரிய லாபியை எதிர்த்து போரிடும் இளம் அமைச்சருக்கு வாழ்த்துக்களும்.. பாராட்டுகளும்
கடந்த ஆட்சியாளர்கள் கொஞ்சம் கூட எங்களை மதிக்கவே இல்லை..! பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று உயர்ந்த ஆட்டோ கட்டண உயர்வு.. முதல்வர் விஜயின் ஆக் ஷனை செய்து காட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி..
#Covai | #AutoDrivers | #CMVijay | #TNGovt | #AutoFare | #PolimerNews