வாழ்க்கையில மோடியை பார்த்துக் கூட நான் அருவருப்பானது இல்லை
முதல் முறையா விஜய் மூஞ்சியப் பாத்தாலே அருவருப்பா இருக்கு
அந்தப்போலி முகமூடி கிழிக்கப்படும்
உங்களைப் போன்ற இவ்வளவு கேடுகெட்ட ஒரு அரசியல்வாதியை பார்த்ததே இல்லை மிஸ்டர் விஜய் 😡
@TVKVijayHQ
திமுகவின் ஒட்டுமொத்த துரோகிகளும் கூட்டணியை விட்டு விலகுவது திமுகவிற்கு கூடுதலான பலம். இந்தத் தருணத்தில் திமுகவின் எல்லா தொகுதிகளிலும் உள்ள விலை போன நிர்வாகிகள் செயல்படாத நிர்வாகிகள் திமுகவின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கும் துரோகிகளை கலைந்து திமுகவின் உண்மையான உணர்வாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி திமுகவின் வெற்றியை நிலை நிறுத்த வேண்டும்
@mkstalin@Udhaystalin
வரலாற்றில் முதல்முறையாக திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் ஒரே அரசியல் எதிரியைக் குறி வைத்துத் தாக்குகின்றன. சாட்டை, மாரிதாஸ் வரிசையில் அதிமுக IT Wing செய்திகளையுப் பரப்பும் நிலையில் திமுகவினர்!
கட்டிய மனைவி இருக்கும்போதே தன் இச்சைக்கு இன்னொரு நடிகைகூட illegal affair வச்சு ஊர்சுற்றி living Relationship la எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மனைவியை ஒர்த் இல்லைனு சொல்லிட்டு
தனிமனித ஒழுக்கம் இருந்தால் குற்றங்கள் குறையும் னு சொல்றது வேடிக்கை…
Cheating isn't brave, it just shows how cheap you are
ஐயா @mkstalin தலைவர் அவர்களே தயவு செய்து நாகரிக அரசியல் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு இந்த மத்திய பிரதேச விஷயத்தில் கண்டனம் தெரிவித்து விடாதீர்கள்.
துரோகிகளுக்கு ஒரு போதும் மன்னிப்போ ஈவு இரக்கமோ கருணையோ காட்டாதீர்கள்.
முதுகில் குத்தி வாங்கிய ராஜ்யசபா சீட் இப்படி நாசமாக போகட்டும்