1. மேம்படுத்தப்பட்ட சமூகநீதி
2.அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் அதிகாரத்தை பெறக்கூடிய அரசியல் நீதி
3.நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க கூடிய பொருளாதார நீதி
https://t.co/QlqDTSxQtI
@MouryaMNM@PLCBABU@maiamofficial *எல்லா platforms-ல consistent message இருக்க வேண்டும்
*மக்கள் நம்பிக்கை பெற clear vision காட்ட வேண்டும்
* எதிர்ப்பு அரசியல் மட்டுமல்ல -தீர்வு தான் நம்ம அரசியல்.
*பகுதி நேர அரசியல் என்று சொல்வதை மக்கள் ரசிக்கவில்லை.
*தலைவன் இருக்கன்றான் என்பதைக் தெளிவாக காட்ட வேண்டும்.
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails
Congratulations to Shri @narendramodi ji on becoming India’s longest continuously serving elected Prime Minister. In a diverse democracy like ours, sustained public trust is a significant feat. May our collective focus remain on India’s progress and the welfare of our fellow citizens.