எனக்கு ஒரு யோசனை நண்பர்களே ✅
டாஸ்மார்க் முறைகேடு ஊழல் வழக்கில் #ரத்தீஷ்ராஜ் தலைமறைவாய் இருக்கும் நிலையில் ரத்தீஷ்ராஜை இந்தியா திரும்ப வரவழைக்க ரத்தீஷ்ராஜின் மனைவி உள்பட அவனது குடும்பத்தினர் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தினால் வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ தலைமறைவாய் இருக்கும் ரத்தீஷ் ராஜ் உடனே வந்து சரண்டர் ஆவானே..
₹1000 கோடி மக்கள் வரிப்பண ஊழலில் இது போன்ற நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா ❓
மதுரை மாநகராட்சி மேயர் & கணவன் செய்த ஊழல் காரசாரமான விவாதம் 🔥🔥🔥
தங்கபாண்டி vs நேரு vs ஆதவ்
ஆதவ் அண்ணா - மதுரை மாநகராட்சி மேயர் செய்த ஊழலை சட்ட மன்றத்தில் வைத்து பிரித்து எடுக்கிறார் 🔥🔥🔥🔥
மதுரை மாநகராட்சி மேயர் & கணவன் செய்த ஊழல் காரசாரமான விவாதம் 🔥🔥🔥
தங்கபாண்டி vs நேரு vs ஆதவ்
ஆதவ் அண்ணா - மதுரை மாநகராட்சி மேயர் செய்த ஊழலை சட்ட மன்றத்தில் வைத்து பிரித்து எடுக்கிறார் 🔥🔥🔥🔥
எனது தந்தை மதுரை செல்லூர் சோ.ராமர் அவர்களை நினைவுகூர்ந்து, சட்டமன்றத்தில் எனது முதல் உரையை தொடங்கினேன்.
இன்று என் தந்தை என்னுடன் இல்லை... ஆனால், என் அண்ணன்
தளபதி என்னுடன் இருக்கிறார்.
@CMOTamilnadu@BussyAnand
- SR.தங்கப்பாண்டி MLA.,
சட்டமன்ற உறுப்பினர் - மதுரை மேற்கு 194. @TVKHQITWingOffl
நாதகவில் இருக்கும் 4% வாக்காளர்களும் விழுத்துக்கொண்டார்கள்.
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
சிலர்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்
4%---->1%---->BJP +(NTK)
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் சீமான் இன்னொரு சரத்குமார்
பாஜக நாதக இணைப்பு விழா விரைவில் நடக்கும்
@Maha_Periyavaa மத்திய பாஜக திமுகவுடன் கள்ள உறவு வைத்து கடந்த காலங்களில் திமுக சுருட்டிய பல்லாயிரம் கோடி ரூபாயை மீட்டெடுக்க விடாமல் பழைய வழக்குகளை கிடப்பில் போட்டது மத்திய பாஜக அரசு, அதனால் ஒட்டு மொத்த இந்துக்களும் வளையல் அடைந்து கொள்ளலாம் தவறில்லை.
எங்கள் தொகுதி மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் சம்பவம் செய்த அந்த காணொளி..
அனல் பறக்கும் பேச்சு..
@SR_thangapandi_ 🔥 🔥 🔥