@PTTVOnlineNews இதுக்குத்தான் நம் முன்னோர்கள் அன்றே ரோட்டு ஓரத்துல 🌳மரத்தை நட்டு வச்சாங்க போல அந்த மரம் மட்டும் இல்லைனா பஸ் என்ன ஆயிருக்குமோ தெரியாது இனியாவது மரத்தை வெட்டாதீர்கள் மரம் வளர்ப்போம் மக்கள் உயிர் காப்போம் ஜெயஹிந்த் 🙏
சிறந்த நடிகர்
துப்பாக்கிச்சுடும் வீரர்
விமான ஓட்டி
கார் பைக் ரேஸர் - என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய #Ajithkumar அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
உங்கள் பட வசனம் போலவே, வாழ்வில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சிறப்புற அமைய வாழ்த்துகிறேன். 🙏💐
#HBDAjithKumar
@Abu_khalid_2273@SowdhaMani7@tnpoliceoffl உங்க வீட்டு பொண்ணு மடியில இப்படி படுத்தா நீ பாத்துட்டு சும்மா இருப்பயா சொல்லு நல்லது யார் வேணும்னாலும் சொல்லலாம் தவறு இல்லை இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை சமூக அக்கறை உண்டு 🙏🙏🙏