ஒரு கோமாளி அரண்மனைக்குள் நுழைந்தால், அவன் ராஜாவாக முடியாது.. மாறாக, அரண்மனை சர்க்கஸாக மாறும்..🤗
அரண்மனை இந்தியா.. கோமாளி யாருன்னு உங்களுக்கே தெரியும்..😂
*_BJP யின் தரம்கெட்ட அரசியலுக்கு மக்கள் தந்தப் பரிசு..!?_*
*உ.பி.யிலேயே இந்தநிலை பாஜகவுக்கு..!*
*தேர்தல் பிரச்சார வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.*
*தேர்தல் பிரச்சாரத்தில் அடி தாங்கமுடியாமல் ஓடும் பாஜக வேட்பாளர். இப்பவே இந்த நிலமையா..? அதுவும் பாஜக ஆளும் மாநிலத்தில்..