தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
Govt Hospital in Tamil Nadu
A 6 Floor Complex dedicated just for HematoOncology and Transplantation.
Just for little kids diagnosed with several types of blood cancer.
Tamil Nadu Development Mantra;
"Keep BJP Out"
தேர்தல் கணக்கு அல்ல; அடுத்த தலைமுறை கணக்கு!
வெல்லட்டும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி!
தொடரட்டும் திராவிட மாடல் ஆட்சி!
வீழட்டும் பாசிச பிஜேபி - அதிமுக கூட்டணி!
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
#Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
On the Women’s Reservation Bill: read the fine print.
The BJP called for a Special Session in the middle of state elections, over two and a half years after the Women’s Reservation Bill was passed in 2023, only to confirm that it cannot be implemented without a Census and delimitation.
Let us be very clear:
We want the Women’s Reservation Bill to be implemented NOW. Tamil Nadu was among the earliest to implement reservation for women in local bodies.
Our concern is with delimitation, which requires careful thought to ensure it is fair, especially for southern states. We asked for consultation, clarity, and consensus. At the very least, the Bill could have been delinked and implemented.
The NDA could have delinked it. They chose not to.
They could have used this time to consult states on delimitation. They chose not to.
They could have addressed these concerns in the Bill. They chose not to.
This is not justice. This is not intent. This is optics.
Women in Tamil Nadu see through this.
Women across India are not a vote bank. They are watching.
The truth is simple: the BJP could have delivered. It chose not to.
#WomenReservation
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைப் பொறுத்தவரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023”-ஐ மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள்.
மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான்.
எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரையறை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம்.
குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை.
இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை.
நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அதனையும் செய்யவில்லை.
இது நீதியல்ல;
இது உண்மையான நோக்கமல்ல;
இது வெறும் காட்சிப்பிழை!
இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடிவெடுத்துவிட்டனர்.
#TNWillFightTNWillWin
Today is a historic day- the united Opposition resoundingly defeated the illegal & ill-thought out Constitutional Amendment Bill brought in the guise of a Women’s Reservation Bill.
BREAKING : Historic defeat for Narendra Modi in the Parliament
211 INDIA MPs came together to crush BJP’s evil power grab strategy called the Delimitation
Stopping BJP at 240 in 2024 proved to be the biggest boon for India 🔥
Thank you Rahul Gandhi, Akhilesh Yadav & MK Stalin. Forever indebted 🫡
Tamils have once again stood firm to protect the interests of South India—much like their resolute stand against #HindiImposition in the 1960s. Their clarity and conviction on #Delimitation deserve acknowledgment and gratitude.🙏
பா.ஜ.க. அரசு கொண்டுவந்த அரசியல் சாசன சட்டத்தின் 131 ஆவது திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.
இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி ✊
#DelimitationBill