காலை 6:00 மணி முதல் காட்சிகளைத் தொடங்க அனுமதி அளித்த எங்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், #தளபதி@CMOTamilnadu விஜய் சார் 💫 அவர்களுக்கு நன்றி.
#SceneInRamCinemas 💥
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Shaji Krishnan, Chairman of NABARD, at the Secretariat today (06.11.2026).
#CMJosephVijay
🔥 #சர்கார் வெளியாகி 8 ஆண்டுகள்! ❤️
2018, நவம்பர் 6 ஆம் தேதி இதே நாளில், தளபதி விஜய்யின் #சர்கார் திரைப்படம் ஒரு தீபாவளி பிளாக்பஸ்டராக திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தது! ஒரு திரைப்படம், ஒரு கொண்டாட்டம், மற்றும் தளபதி மேஜிக்கின் ஒரு மறக்க முடியாத சகாப்தம். @CMOTamilnadu