இந்தியத் திருநாட்டை உய���்த்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய நமது மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நம் அனைவரது இல்லங்களிலும் தீபம் ஏற்றுவோம்! மக்கள் தலைவனை மனதார வாழ்த்தி, ஆசீர்வதிப்போம்!
#SevaSankalpAbhiyan
#AshirwadKaDiya
மக்கள் நலனை மறந்த திமுகவின் குடும்ப ஆட்சியை வீழ்த்தி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி மலர வேண்டும்.
- மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்கள்.
#NandriModi
ஊத்தங்கரையில் 60 வயது முதாட்டி, மதுராந்தகத்தில் 14 வயது சிறுமி, விளாதிகுளத்தில் 17 வயது சிறுமி.... சட்ட ஒழுங்கும், காவல்துறையும் இந்த மாநிலத்தில் கேள்விக்குறியாகி கொண்டே இருக்கிறது... கூட்டணி கட்சிகள் தேசத்திற்கு எதிராக வதந்திகள் பரப்புவதிலும், பெட்டிகளிலும், சீட்டுகளிலும் மட்டுமே கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்....
இந்த திமுக இனியும் தமிழகத்தை ஆள வேண்டுமா?
திருச்சிக்கு வருகை தரும் நமது பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தமிழகத்திற்கு ரூ.5650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை வழங்குகிறார்.
#NandriModi
காங்கிரஸ் காலத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இன்று ரயில்வே மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ₹7 லட்சம் கோடிக்கும் மேல் நிதியளித்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி..!
நாளை தமிழகத்திற்கு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி
அவர்கள் துவக்கி வைக்கும் போத்தனூர் - தன்பாத் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் முக்கிய அம்சங்கள்
#AmritBharatExpress