@Vijayabaskarofl#increasetnmbbsseats#JusticeForMeritStudents_TN_MBBS govt has killed the Hard worked meritorious nongovernment school students in MBBS admission by implementing 7.5 reservation act without increasing any MBBS seats .kindly take suitable action to wipe the tears
ஒருவர் உண்ண இருந்த அன்னத்தைப் பறித்து இன்னொருவருக்கு கொடுப்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல. தேவையானவர்களுக்கு உருவாக்கி கொடுப்பது தான் சிறந்தது. Dr. Vijayabaskar என்றாவது ஒரு நாள் இதை உணருவார்.
#increasetnmbbsseats
அன்னை ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.