BJP IT Wing பொறுமை பொறுமை..
எத்தன வீடியோ தான் ஸ்டாக் வச்சிருக்கீங்க 😅😅
நீங்க மட்டும் தான் continuous ah வீடியோ போட்டுட்டு இருக்கீங்க opposite side no reaction at all..
என்ன பயமா இல்ல விசுவாசமா??
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Note from a Rambhakt to Director of #Ramayana@niteshtiwari22 ji
1) If you wanted to make @TheNameIsYash the hero, since he was also your funding producer, why did you not make him Ram? Just to show him the hero, why did you wrongly glorify Rawan?
2) As a director did you yourself not read the #ValmikiRamayan or Tulsidas ji’s Ramcharitmanas? If you read them, did you not like them?
3) Forget our scriptures, even as a filmmaker, did you not like characters of Sabri, Kewat or Nishad as you deleted them from your film. Did you not think it important to tell your audience who Jatayu was?
4) You invested 40 minutes in showing heartless Rawan as a saviour, 15 minutes in showing him as a protector of women, do you know that Rawan was a lifelong rapist and extremely cruel Rakshas whom even his wife and Vibhishan ji had problems with?
5) Are you aware that Sita never called Ram by name, never fought and never ever even looked at Rawan.
6) Ram had all the greatest qualities a man can have and that is why he’s ‘Maryada Purshottam Ram’. Do you know that Ram had no ego, never got angry, never looked at another woman, never flaunted his greatness, was always obedient to all directions of his parents including Kekie….I can go on forever
7) Why did you make the choice of not showing & distorting Ram ji & Sita ji’s real charitra which is the soul of Ramayan & the reason for them both taking avtar?
I am not concerned whether this film becomes a hit or a flop as it’s impossible for me to see Ramayan as a commercial project, but as a proud Sanatani, I am not just deeply hurt, but will always remain ashamed that this distorted Ramayan was made and that I saw it. Sita Ram.
அடிச்சான் பார் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் !!!
நான் கோயில் வழக்குகளில் சிற்சில நல்ல உத்தரவுகளை நீதிமன்றத்தில் பெறுகின்ற போது சிலர் என்னைப்
பாராட்டுவர்
" சார் கலக்கிட்டீங்க - @tnhrcedept யே ஆட்டிவிட்டீங்க - சூப்பர் சார்" என்றெல்லாம் சொல்வார்கள். நான்
அவற்றை "சீரியஸ்" ஆக எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால் - இப்பொழுது பாருங்கள் - துறையைச் சேர்ந்த ஓருவரே - நீங்கள் எங்களை நிலைகுலையைச் செய்து விட்டீர்கள் - என்று சொல்லும் போது - அ:.தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.
சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் - ஸ்ரீரங்கம் கோயிலின் உபகோயிலாக இருந்த திருக்கோயில். நீதிமன்றத்தில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பொய் சொல்லி - இதைத் தனிக் கோயிலாகப் பிரித்துச் சென்று - அந்தக் கோயிலுக்கு என்று செயல் அலுவலர் ஒருவரைச் சட்டப் பூர்வமாக நியமனம் செய்யாமல் - மோசடியாக ஒரு துறை ஊழியரை - அங்கே செயல் அலுவலர் என்று பொய் சொல்லி நிர்வாகம் நடைபெறும் கோயில்.
இந்தக் கோயிலில் பலப் பல லட்சங்கள் வருமான வரித் துறையில் இருந்து வரி பிடித்தங்களைத் திரும்பப் பெறாமல் கோயில் செயல் அலுவலர்கள் கோட்டை விட்டு விட்டார்கள். கோயிலுக்கு மிகப் பெரும் நஷ்டம். இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டிருந்தேன். அதைப் பார்த்த அரசு இயந்திரம் - பொது அதிகார அமைப்பு - நிலை குலைந்து போய் விட்டதாம்.
பாவம் அந்தப் பொதுத் தகவல் அலுவலர் - அவரும் நிலைகுலைந்து போனதில் - பதில் தர முடியாது என்ற ஒற்றை வரியை எழுத அவருக்கு ஒரு மாதம் ஆகியுள்ளது.
"கோயில் அரசு இயந்திரம் என்றால் எந்த புல்லுக்காக
அரசு செலவில் சம்பளம் வாங்காமல் கோயில் பணத்தில் சம்பளம் வாங்கறீங்க" என்று யாரும் கேட்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கோயிலில் மோசடியாக அவர்கள் நியமிக்கப் பட்டாலும் அவர்கள் உத்தமர்கள். மரியாதைக்கு உரியவர்கள். அரசு இயந்திரத்தில் உள்ளவர்கள்.
Who is this man so simply and eloquently explaining the basic contours of Sanatan Dharma to a western audience?
Quite a brilliant, easy-to-grasp explainer for dummies, actually.
My uncle was killed in the 2008 Ahmedabad serial bombings carried out by Islamist terrorists. The heartbreaking irony? He was parking his two-wheeler at a hospital to donate blood for the blast victims when another bomb exploded, taking his life. He went there to save lives.
In the last 70+ years, the Dravidian ideologues created works like Keemayanam to ridicule Hindu scriptures and beliefs. One of their primary targets was Sri Rama and Sita Devi. On the other hand, they made a hero out of Ravana by exploiting the ignorance of the masses. This slowly transitioned to Brahmin-hatred and Sanskrit-hatred. It has taken decades again, for revered acharyas, and many speakers, to dismantle this fake narrative that they had created. Today, a big movie has wiped away all that work of ours, and made Ravana look like a dharmic person. Trust me, it’s impact will be felt in the years to come especially among the age group of 10 to 25 years, where they will be amazed by Ravana or will have a soft corner for him. Rama, will become their target of questions. I seriously don’t know how this can be tackled. We can only surrender to Sri Ramachandra to show us the way ahead 🙏🏽
Namit Malhotra & Yash just spent ₹2000 Crores to brainwash an entire generation. 🚨
Nitesh Tiwari’s #Ramayana movie isn't a tribute to Shri Ram; it’s an attempt to whitewash a rapist, tyrant demon king.
Let’s expose this anti-Hindu agenda with PROOF. 🧵👇
Now I am going to do a postmortem of the most disturbing disgusting scene from the #NamitMalhotrasRamayana .
And how this scene indirectly shifts the entire blame of the war onto Sri Rama’s family.
Take time to read it carefully 🧵👇
Ravana is indeed lustful towards Sita. He gives her two months to accept him, threatening to have her killed and cooked for his breakfast if she continues to reject him. He also arrogantly proclaims that Rama is no match for his power and prowess. Sita places a blade of grass between them and makes it clear that there can be no comparison between Rama and Ravana.
She refuses to even regard Ravana as worthy of comparison with Rama, likening Rama to a mighty elephant and Ravana to a hare.
She further tells him that she can reduce him to ashes, but she restrains herself because Rama has given her no such command and she wishes to preserve her austerities.
Valmiki ramayana ref - Sundara Kaanda sargas 21 and 22.
There is a criminal flaw in Namit Malhotra’s Ramayana. I am losing sleep over this.
In the movie, during Sita-haran Maa Sita does not look shocked, surprised , afraid, taken aback when Ravana reveals himself. On the top of it, she doesn’t even cry for help, yell or even shout the expected “RAM! LAXMAN!”
Yes you wanted to show her confident and unaffected but it was a bloody kidnap? , what an underwhelming portrayal of what could have been the best scene.
I finally watched Ramayana to ensure that our criticism is informed by firsthand observation rather than hearsay. Having watched the film, here are our concerns:
1. Ravana and his entire clan are portrayed as a persecuted, helpless people.
They are presented almost as a community of poor souls who have been systematically mistreated by the Devtas. This portrayal invites sympathy for Ravana rather than allowing the audience to understand the moral and philosophical dimensions of his character.
2. This is less Ramayana and more Ravanyana.
Ravana has undeniably been glorified. One need only look at the number of children who, after watching the film, have begun praising Ravana to understand the impression it leaves.
3. Ravana is portrayed as an Asura, whereas he is traditionally identified as a Rakshasa.
There is a distinction between Rakshasas and Asuras in Hindu tradition. Conflating the two is not a trivial detail, particularly in a cinematic adaptation of an epic as culturally significant as the Ramayana.
4. Sita Ji is portrayed more like a contemporary, modern-day woman than the traditional divine and dignified persona associated with her.
That said, this is something we can perhaps accommodate under the creative liberties of cinematic interpretation.
5. Sita Ji addresses Shri Ram by his name.
Traditionally, Sita Ji is understood to have addressed Shri Ram with reverential expressions such as Swami or Aryaputra. Having her casually address him by his name feels inconsistent with the traditional portrayal of their relationship.
Creative liberty is certainly permissible. However, when adapting an epic that carries immense civilisational, spiritual and cultural significance, creative interpretation should not come at the expense of its underlying ethos, characters and traditional narrative.
6. Sita Ji is shown suggesting that Lakshman was wrong in cutting off Shurpanakha’s nose.
This is particularly concerning because such a statement is not found in the Valmiki Ramayana. The scene appears to introduce a moral interpretation that casts Shri Ram and Lakshman in an unfavourable light, while portraying Shurpanakha as an innocent woman whose only intention was to marry Shri Ram.
This fundamentally changes the audience’s perception of the episode and the characters involved. There is a difference between exercising creative liberty and introducing a narrative that departs from the source text in a way that alters the moral framing of the original epic.
-
Anyone defending this film on the grounds that at least Bollywood made an attempt to bring our story, the Ramayana, to the big screen is either profoundly ignorant of the epic’s cultural and spiritual significance or, one might suspect, has some vested interest in defending it.
Yes, the film deserves credit for its impressive, Hollywood-calibre visual effects, production design and technical execution. There is no denying that.
But spectacular VFX and lavish production budgets cannot serve as a licence to distort our Itihasa, misrepresent its revered characters or rewrite its foundational narrative.
We are not opposed to creative liberty. We are opposed to creative liberty being used as an excuse to distort our civilisational heritage.
The Ramayana deserves far more than spectacular visuals. It deserves authenticity, reverence and a profound understanding of the very tradition it seeks to portray.
Now in Hindi : थू है ऐसे अपने आपको हिन्दुवादी और राष्ट्रवादी कहने वाले लोगों पर जो चंद पैसों के लिए बिक गए।