போரினால் உக்ரைன் நாட்டில் இருந்து தமிழகம் திரும்பி மருத்துவக்கல்லூரி
மாணவர்கள் தமிழகத்தில் தங்களது படிப்பை தொடர ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் 377 வது விதியின் கீழ் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி அவர்கள் வலியுறுத்தினார். 🙏
நமது பேராசிரியர் உயர்கல்வி துறை அமைச்சர் டாக்டர் க.பொன்முடி அவர்களின் அறிவாற்றல், ஆளுமை பற்றி தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் புகழாரம்.
*பொன்முடி அல்ல அறிவுமுடி*
🙏🙏🙏
நான்கு ஆண்டுகளில் நான்கு தலைமுறைக்கான கழக கொள்கை பணி செய்து கொண்டு இருக்கும் நமது இளைஞர் அணி செயலாளர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களை வாழ்த்தி வழங்குகிறோம்...
#Udhay4youth