உளறல்நிதியிடம் இருந்து ஓர் அறிக்கை வந்துள்ளது. அதில், RTI-யில் தகவல் கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பது பற்றிப் பேசாமல் தனிப்பட்ட முறையில் தவெக பிள்ளைகள் மீது தரம் தாழ்ந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார். அவர்களின் வெத்துவேட்டு விளம்பர ஆட்சியில் fact checking unit அமைக்கப்பட்டதாம். அதில் அகில உலக அதிமேதாவிகளையே பணியில் அமர்த்தி இருந்ததாகவும் அதன் தலைமைப் பொறுப்பில் சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகளை மிஞ்சும்
தி.மு.க.வின் தத்துவ ஆணியை அடித்து நிறுத்தியதுபோலவும் உளறிக் கொட்டி இருந்தார்.
ஓர் உருட்டு யூட்யூபரை வைத்து fact checking unit-ஐ உருட்டிக்கொண்டிருந்த நீங்கள் எல்லாம் பேசுவது பேரிச்சம் பழத்திற்கு விற்கப்பட்ட பித்தளை தன்னைப் பற்றிம் பெரும் build up கொடுத்ததுபோலவே இருக்கிறது. சம்மட்டி அடி வாங்கிய தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களையே தங்கள் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் வேலையில் இறக்கிவிட்டு இருந்ததை உளறல்நிதி மறக்கலாம். சமூகவலைத்தள வாசிகள்தான் மறப்பார்களா?. ஜனங்கள்தான் மறப்பார்களா?.
எதிர்க்கட்சி என்றால் தரமான ஆலோசனைகளை மட்டுமே அரசுக்கு வழங்க வேண்டும். அதை விடுத்து
மன்னராட்சி மனப்பான்மையுடன் சாமானிய குடும்பத்துப் பிள்ளைகளை நக்கல் நையாண்டி செய்துகொண்டே இருந்தால் உங்களுக்கு இன்னும் மோசமானத் தோல்விகளைத் தரும் மதுராந்தகங்களும் தாராபுரங்களும்தான் பரிசாகக் கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை.
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
@sunnewstamil@SuVe4Madurai அவரை தொகுதிக்கு ஏதாவது நல்லத பண்ண சொல்லுங்க. இவர் தான் எங்க எம் பி ன்னு யாருக்கும் தெரியாது. DMK ஆளுங்க சொல்றாங்கன்னு ஓட்டு போட்டவங்கதான் அதிகம். மேலூர் பகுதில யாருக்கும் பயன்படாத நாலு பேருந்து நிழற்குடை கட்டுனது தான் இவரோட 5 வருட சாதனை.
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
தாய்த்திருநாட்டின் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115-வது பிறந்தநாள் & 60-வது குருபூஜையையொட்டி 30.10.2022 அன்று அன்னாரது நினைவிடத்தில் அஇஅதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படும்.