@VanniTamizhVCK@CMOTamilnadu@srinathtvk தமிழ்நாட்டின் வரலாற்றில் எந்த ஒரு அமைச்சரவையிலும் மூன்று நான்கு பேர்களுக்கு மேல் பட்டியிலினத்தவர் அமைச்சராக இருந்த வரலாறில்லை.
இம்முறை ஏழெட்டு அமைச்சர்கள் பட்டியலினத்திலிருந்து பதவியேற்கின்றார்கள்.
அனைவருக்கும் குறிப்பாக வி சி க தோழர் வன்னியரசு அவர்களுக்கும் வாழ்த்துகள்
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய வாக்குகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்று மூன்று ஆசனங்களை கைப்பற்றும் வாய்ப்புகள் நெருங்கி வருகின்றன.
நூல் பெயர் - 'ஈஸ்டர் படுகொலை' (இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்)
*பக்கங்கள் -329
*ஆசிரியர் - சிவ சந்திரகாந்தன்(பிள்ளையான்)
*வெளியீடு - சந்ரோதயம் கலை இலக்கிய பெருமன்றம் (மட்டக்களப்பு)
*வெளியீடு திகதி - 2024.03.23
*விலை -1950 இலங்கை ரூபா
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலுள்ள தனது உத்தியோக பூர்வ பணிமனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கட்சியின் கௌரவ தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ சி.சந்திரகாந்தன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
https://t.co/Uf1C5kXTLn
Honorable S. Chandrakandan,( pillayan) who has 15 years of experience in armed struggle and 15 years of experience in democratic politics,