சர்ச் ல கூட பாதிரியர் (Father) காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்குவாங்க அவர் சிறியவரா இருந்தாலும் கூட அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை.
ராமர் கோவிலுக்கு போனது மட்டும் தான் உனக்கு தெரியுமா? A.R ரஹ்மான் கூட தர்காவுக்கு போனது உனக்கு தெரியலையா?
அவர் பொதுவானவர் ❤
#Rajinikanth
மிரண்டுட்டேன் படம் பாக்கும் போது , தலைவரை இந்த மாதிரி எந்த படத்திலையும் யாரும் காட்டியது கிடையாது , ஐஸ்வர்யா மேம் தலைவரை வைத்து எதார்த்த மாஸ் என்றால் என்ன என்று காட்டி வென்று உள்ளார் .
குறிப்பா அந்த அம்மன் வேடம் போட்டு நடித்த உள்ளத்துக்கு சிறப்பு பாராட்டுக்கள் .
#SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism