#Jailer2 படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 மாசத்துக்கு மேல இருக்கு
ஆனா கேரளால fans show உடனே full ஆகிருச்சு
இப்ப புரியுதா ஒருத்தன் கரூர்ல மட்டும் இல்ல சினிமா விட்டு துண்ட காணும் துணிய காணும்னு ஓடுனானு 😂
#Rajinikanth | #SuperstarRajinikanth
A True Leader is one who inspires his followers by the way he lives his life..
More off screen than his on screen avatars..
Every successful Actor can have a cult following
But a Genuine Leader transcends his Good qualities to his followers and makes them better socially responsible Human beings..
So Proud to be your follower Thalaiva @rajinikanth
I would be the happiest if I can match to atleast 10% of the Humanitarian values you follow..
Love u to the skies and more
😍🙏🤘
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
தனுஷை களம் இறக்கும் ரஜினி nu சில பத்திரிகையாளர்கள் பேசுவதை பார்க்க முடிகிறது.. எனக்கு ஒண்ணு தான் புரியல அது எப்படி ரஜினி இவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு பண்ணுற மாதிரி இவ்வளோ confident ah oru மீடியா ல பேசுறாங்க? அவர்கள் பேச்சில் துளியும் சந்தேகம் இல்லை. அந்த confidence எப்படி வருதுன்னு ஒன்னும் புரியல.!
ஆனால் ஒண்ணு, யாரு என்ன செஞ்சாலும் அதுக்கு பின்னாடி ரஜினி இருக்கார். அடுத்த 5 years ku இதான் narrative.
என்ன நடந்தாலும் உன்ன நினைக்க வைக்குறியே நீ கெத்து தலைவா @rajinikanth
"காலம் பேசாது,ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" "ஜனநாயகன் 750 crores வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 250 கோடிக்கே முக்கும்"
இதுதான் சூப்பர் ஸ்டார் வாசகத்திற்கு அர்த்தம், கடைசி படத்துக்கு சங்கு ஊத்தியாச்சி
பலவாய் பங்கஜம் பிரசாந்தின் இரட்டை வேடம்.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி படம் பார்த்த ஸ்டாலின் கெட்டவர்
மாணவர்கள் போராட்டத்தின் போது ஜனநாயகன் படம் பார்த்த விஜய் நல்லவர்....
#Jailer2#jananayagan
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தன்னை ஓப்பிட்டு கொள்ளும் எந்த பயந்தகொள்ளிகளும் முதலில் அவர் மாதிரி free ah style ah மேக்கப் இல்லாமல் வெளில வர முடியமா? வீட்டை விட்டு வெளிய வர முடிந்தால் பிறகு அவருடன் மோதுங்க!
❤️ THALAIVAR ❤️
🎬 10 Years of Kabali 🖤
22 July 2016 – 22 July 2026
A decade has passed, but the legacy of Kabali remains timeless.
“Magizhchi!” 🔥
Celebrating 10 years of an iconic film that redefined style, power, and emotion. A heartfelt tribute to Superstar Rajinikanth, director Pa. Ranjith, and the entire Kabali team for giving us a movie that continues to inspire fans around the world.
Happy 10th Anniversary, Kabali! ❤️🎉
#10YearsOfKabali #Kabali #SuperstarRajinikanth #Thalaivar #PaRanjith
யோவ் ரஜினி...
முடிஞ்சா, தேர்தலில் நில்லுய்யா. பார்க்கலாம்.
- தற்குறிகள்
டேய் தற்குறி எச்ச...
சூப்பர் ஸ்டார் ஆதரவு கொடுத்த கூட்டணி, 30 வருடங்களுக்கு முன்னமே 1996லேயே ஜெய்ச்சு ஆட்சி அமைத்து விட்டது.
அப்போ எல்லாம் உன்னோட அப்பனுக்கே ஒழுங்கா பிடிச்சு ஒன்னுக்கு அடிக்க தெரிஞ்சு இருக்காது.
🤣🤣🤣
- சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்