#TheGrey — மொரட்டு Survival Thriller! 🔥🔥
ஒரு விமான விபத்திற்குப் பிறகு, Alaska-வின் கொடூரமான பனி மலைகளில் சிக்கிக் கொள்ளும் சிலர் உயிர் பிழைக்க நடத்தும் போராட்டமே கதை.
இயற்கை, தனிமை, மரண பயம் என செம intense-ஆன Survival படம்! 🥶🔥
🎬 JioHotstar ✅ | தமிழ்