#BREAKING | கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 50 நாட்கள் நிறைவு!
செப்டம்பர் 9-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மர்மமாக உள்ளது!
செப்டம்பர் 22-க்குப் பிறகு வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளியாகவில்லை!
வெளிப்படையான நிர்வாகம் தருவதாக சொன்ன விஜய்யின் ஆட்சியில் எம்.எல்.ஏ.-வின் நிலை கூட வெளிப்படையாக இல்லை
- மக்கள் ஆதங்கம்!
#VSBabu | #Tvkfails | #KalaignarSeithigal
• பீஸ்ட் தோல்வி – நெல்சன் தப்பு
• லியோ தோல்வி – லோகேஷ் தப்பு
• விவாகரத்து – அண்ணி தப்பு
• க**காதல் – ...ஷா தப்பு
• சென்னை வெள்ளம் – திமுக தப்பு
• கரண்ட் கட் – எல் நினோ தப்பு
• ஜனநாயகன் லீக் – திமுக தப்பு
• கரூர் சம்பவம் – செந்தில் பாலாஜி தப்பு
• முதலமைச்சர் ஆனது – அண்ணாவின் பெயரால் கிடைத்த பெருமை இல்லை, சொந்த உழைப்பால் வந்தது! 😂🔥
சில மாதங்களுக்கு முன்பு ...
பீசபி சங்கிகளிடம் ...
சிறுமி தொட்டு குமரிகளிலிருந்து கிழவிகள் வரை ஜாக்கிரதையா இருங்கள் என்று சொன்னோம் ...
இப்ப சங்கிகளை மிஞ்சி விட்டானுக
இந்த கேவல பயலுக தற்குறிகள்
இவனுக வீட்டில் உள்ள பெண்களை
அப்படித்தான் நடக்க சொல்லுவானுக போல ... 🤣🤣🤣