தாங்கள் வாழ்ந்த காலத்தில் மானமிகு தொண்டனாக நாங்களும் வளர்ந்தோம் என்பதே எங்களுக்கு பெருமை...!!!
நீங்கள் வகுத்த பாதையில் என்றும் தடம் மாறாமல் பயணிப்போம்.
சென்னை மாநகராட்சி மாதவரம் சட்டமன்ற தொகுதி 19வது வார்டில் தேங்கி கிடக்கும் மழைநீரரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணியில் மாமன்ற உறுப்பினர் திரு.க.காசிநாதன், வட்ட செயலாளர் திரு.க.தாமரைசெல்வன் மற்றும் DDC சின்னமாத்தூர் திரு.வீ.மணிகண்டன்.
#CycloneMichaung#ChennaiRains
Proud to announce a significant step towards realising Thalaivar Kalaignar's vision! In tribute to his centenary year, we're allocating 3 crores to translate #MadrasHighCourt judgments into Tamil. This aligns with our commitment to making Tamil as an official language in the Madras High Court.
I also recall Hon'ble CJI Thiru D.Y.Chandrachud's efforts championing the cause of regional languages accessibility to judgments.
@LiveLawIndia@barandbench@LawTodayLive@MLJ_GoI
#Kalaignar100
கட்சியினர் மீதான அக்கறை கழகத்தை காலத்திற்க்கும் நிலைபெறச் செய்யும்.
நம்பிக்கை தரும் தங்களின் தொலைநோக்கு சிந்தனைக்கும், உழைப்பிற்க்கும் வாழ்த்துக்கள் அண்ணா.
தொடரட்டும் உங்களின் தொய்வில்லா கழகப்பணி.
@Udhaystalin
'#DMKITwing அணியின் சட்டமன்ற தொகுதி மற்றும் பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் ஆகிய பொறுப்பிற்கான முதற்கட்ட பட்டியல்'
- கழக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில செயலாளர், அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள்.
சென்னை தெற்கு மாவட்ட பகுதிச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள்
அவசர ஆலோசனைக் கூட்டம்!
சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.@Subramanian_ma அவர்கள் அவர்கள் அறிவிப்பு.
சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அண்ணா நகர் சட்டமன்ற தொகுதியிலுள்ள பாலவிகார் சிறப்பு பள்ளியின் மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளுடன் மெரினா கடற்கரையை பார்வையிட்டோம். கடற்கரை தன்னை மகிழ்ச்சியுடன் நனைத்துக் கொண்ட நெகிழ்வான நிகழ்வில் மாணவ, மாணவியரோடு.
#MKMohanTrust
நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்காக திருச்செங்கோடு செல்லும் வழியில், பொதுமக்களுக்கும் கழகத்தினரும் சாலையின் இருபுறம் திரண்டு நின்று உணர்ச்சிமிகு வரவேற்பை அளித்தனர். அவர்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றி. #Madura_Senthil
நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சொல்லும் வழியில், திருச்செங்கோடு வாலரைகேட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகத்தின் பெருமைமிகு இருவண்ணக் கொடியை இன்று ஏற்றிவைத்தோம். @madura_senthil