சீமானை ஏன்டா தொட்டோம்னு நீ கதறும் நாள் வரும்!
அவதூறு பரப்பிகளுக்கு ஆப்பு அடித்த நீதிமன்றம்!
இனி எவனும் அவதூறு பரப்ப பயப்படனும்!
முதல் அடியே அதிரடியாக அடித்த நாம் தமிழர்!
#அசுரன்
அண்ணன் சீமானை AI மூலமாக எடிட் செய்தும் அவதூறு பரப்பி வந்த கோகுல் தமிழன் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
பல வருடங்களாக வழக்கறிஞர் பாசறையிடம் இதைத்தான் கேட்டோம் இப்போ ஒத்த ஆளாக செய்திருக்கிறார் 👏👏
ரொம்ப சந்தோசம்ன்னே 😊
தனுஷின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு இவனெல்லாம் ஹீரோவா? என அசிங்கப்படுத்தி,வெளியிட மறுத்த அதே நாயுடு சமூக, பட வெளியீட்டாளர்(Distributor)
பிறகு வோறொருவர் #துள்ளுவதோ_இளமை படத்தைப் பார்த்து ஒப்புக்கெண்டார்.
பின்ன,இப்படியாப்பட்ட செக்ஸ் படத்த,மிஸ் பண்ண அவன் என்ன
ஏமாளியா?
😂😂