நான் EPS அவர்களின் தீவிர ரசிகன். சட்டமன்றத்தில் அவருடைய அந்த ஸ்வாக் தனி ரகம்! 😎
அவர் சந்தித்து வரும் எத்தனையோ பெரிய சவால்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
@EPSTamilNadu@vel
நாடாளுமன்ற மேலவையில் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா, 2026 மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினேன். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு உரிய முறையில் திறந்துவிட வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
@AIADMKOfficial@EPSTamilNadu@PMOIndia @CauveryWaterMgt
@MoWR_CWC
#RajyaSabha #CauveryWater #admk #TribunalsReformsBill2026
#நாடாளுமன்றத்தில்_அதிமுக
மத்திய அரசு தலையிட்டு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி
காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!
நாடாளுமன்ற மேலவையில் அதிமுக குரல்!
@AIADMKOfficial@EPSTamilNadu
ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர்
மதிப்பிற்குரிய பெரியார் நகர் இரா. மனோகரன் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு
இதய தெய்வம் அம்மா மாளிகையில் மறக்கன்று நட்டுவைத்து சிறப்பித்தார்.
#ADMK_ERODE_MAANAGAR
🌱🌱🌱
⚫️⚪️🔴
இன்னைக்கு முழுக்க எடப்பாடியார் சாட்டையை எடுத்து புரட்சி தலைவர் பாணியில் அடி வெளுத்திருக்கிறார் 🔥
மக்களுக்கு விரோதமாக எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் முதல்ல எதிர்க்கிறது நாங்க தான் 😎🔥
இதான்டா அதிமுக...🔥🔥🌱🌱
அரசியல் காரணங்களுக்காக தீர்மானம் கொண்டு வந்தாலும்,
பெண்களுக்கான நலன் என்றால் மொத்தமாக எதிர்க்காமல் குறிப்பிட்ட பகுதியை கூட ஆதரிக்கும்...
#ADMK_TRY@satyenaiadmk@AIADMKITWINGOFL@AIADMKOfficial