இந்தம���மா பேரு Shreya Arora....
Recent Ah கரப்பான் பூச்சிய interview எடுத்துச்சு ....
உங்கள் கோரிக்கை என்னென்ன கரப்பான் பூச்சிய கேக்க,
தரமான அரசுப் பள்ளிகள்ல அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களுட��ய குழந்தைகள,
அரசுப்பள்ளியில சேர்க்கணும்னு, கரப்பான் பூச்சி சொல்லிருக்கு .
பதிலுக்கு இந்த அம்மா , நீங்க எப்ப பாஸ்டனுக்கு போனீங்க,
ஏன் அங்க படிக்கப் போனிங்க,
டெல்லியில தரமான கல்லூரிகள் இல்லையானு கேக்க,
தரமான கல்லூரி இல்லைனு கரப்பான் பூச்சி சொல்ல,
2022 அரவிந்த் கெஜ்ரிவால் அரசு,
உலகத்தரமான கல்லூரிகள கொடுத்திருக்குனு உங்களோட பதிவு இருக்கு,
எடுத்து காட்டவானு அந்தம்மா கேக்க,
���ீங்க கோடி மீடியா , குழந்தைகளுக்கு தரமான கல்வி வரவு உங்களுக்கு பிடிக்கல,
நான் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்ருக்கேன், டைபாய்டு காய்ச்சல் இன்னும் சரியாகாம இருக்கு,
அடுத்த இன்டர்வியூல சந்திக்கிறேனு கிளம்பிட்டாரு....
@Saattaidurai 17 வருஷமா திரளநிதி வாங்கி ஒரு கவுன்சிலர் சீட்டு கூட ஜெயிக்காம லைஃப் செட்டில் ஆயிருக்க நம்ம அண்ணன் முன்னாடி அவன்ல ஒரு ஆளே கிடையாது அண்ணா, நீ அழுகாத