People for Social Democracy denounces TN BJP's attempt to throttle Freedom of Expression at the University of Madras @MadrasUniv@the_hindu@johnstanly @MadrasUniversity
எனவே சமூக ஜனநாயகத்திற்கான மாணவர் அமைப்பு இனி சமூக ஜனநாயகத்திற்கான மக்கள் என்கிற பெயரில் இயங்கும். உயர்கல்வி என்கிற வெளியைத் தாண்டி பொது வெளியும் ஜனநாயகம், உயர்கல்வி, உரிமைகள், ஜனநாயக வெளிகளுக்கான குரலாக சமூக ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பு தொடர்ந்து செயல்படும்.
தோழமைகளுக்கு வணக்கம்
சமூக ஜனநாயகத்தை அடையாத வரையில் அரசியல் ஜனநாயகத்தால் எந்தப் பயனும் இல்லை என்று சூலுரைத்தவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி பாபாசாகேப் அம்பேத்கர். அவ்வாறு ஜனநாயகத்தின் தேவை, ஜனநாயக வெளிகளுக்கான அவசியம், ஜனநாயகம் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை
கலந்துரையாடல்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்தது.
பல ஆண்டுகள் கழித்தும் ஜனநாயக வெளிகளுக்கான அச்சுறுத்தல்களும் அவற்றை பாதுகாப்பதற்கான தேவைகளும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த அமைப்பும் தொடர்ந்து இயங்குவதற்கான தேவையும் காலத்தின் கட்டாயமும் உள்ளதாகவே கருதுகிறோம்.
சமூக ஜனநாயகத்திற்கான மாணவர்கள் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
Students for Social Democracy invites you all for this event.
#SSD_UNOM#Periyar