Best wishes to our Studentsware friends for arranged blood on time at critical situation to save two lives today in Salem!
#Studentsware#Do_Service_As_Revolution
Kudos to Meirajan for stood on field from beginning to end!❤️🔥
Thanks a lot for donated blood at this critical corono situation to save two lives at the right time today at salem...❤️
#Studentsware💙
#Do_Service_As_Revolution!🔥
கொரானா பாதிப்பின் காரணமாக பல்வேறு வகையில் நாம் மக்கள் பணி செய்து வரும் நிலையில் நம் மாணவரகம் ஸ்டூடண்ஸ்வேர் நண்பர்கள் அவரவர் வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்
#மாணவரகம்
(ஸ்டூடண்ஸ்வேர்)
#சேவையை_புரட்சியாக_செய்!
Due to Corona hazard we at Studentsware have been implementing various social activities, contributing to that cause our friends are involved in "Spraying Insecticide Process" for their respective streets they live in.
#Studentsware#Do_Service_As_Revolution!
தமிழ்நாடு விழியிழந்தோர் விடுதி மாணவர்களுக்கு இந்த ஊரடங்கின் விடுமுறை நாட்களில் நம் மாணவரகம் ஸ்டூடண்ஸ்வேர் அமைப்பினால் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!
💙💙💙💙💙💙💙💙
#மாணவரகம்#ஸ்டூடண்ஸ்வேர்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Our Team Studentsware conducting Skill
Development Training Classes to our Tamil Nadu Association For The Blind Hostel Students...
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
#Studentsware
💙💙💙💙💙💙💙💙
உயிர்மநேயத்தின் அடிப்படையில் மலைப்பகுதிகளிலுள்ள குரங்குகள் முதலிய உயிரினங்களுக்கு நம் அமைப்பு நண்பர்கள் தொடர்ந்து உணவு வழங்கி கொண்டிருக்கின்றனர்..
#Studentsware
💙With all your love and support, We keep serving to our people everyday..
Providing Kaba Sura Kudineer at Salem💙
❤️ #Studentsware#Do_Service_As_Revolution❤️
We Team Studentsware continuously providing Kaba Sura Kudineer for public people at different areas...
Place : Salem
Photos of past events...
#Studentsware#Do_Service_As_Revolution
As first phase for our Tamil Eelam People
Stage 1 of relief fund has been distributed at Siddhar Koil #Tamil_Eelam_Camp_People from #Studentsware
தமிழீழ குடியிருப்பு முகாம் சேலம் சித்தர் கோயிலில் நம் மக்களுக்கான முதல் கட்ட நிவாரண பணிகளில் நம் #மாணவரகம் (#ஸ்டூடண்ஸ்வேர்)
For Precaution Saturday Night We Studentsware Provided Food and Fruits to Roadside Homeless People at Salem due to Government announced Curfew on Sunday!
#Studentsware#Project_Amizhdham
இன்று ஊரடங்கு உத்தரவின் காரணத்தினால் சாலையோரம் உள்ள மக்கள் யாரும் பசியால் இன்னலுர கூடாது என எண்ணி அவர்களுக்கு நிலைமையை எடுத்துரைத்து இன்று உண்பதற்கு
இன்றிரவே பழங்கள் முதலியன உணவுகளை முன்கூட்டியே நேற்றிரவு வழங்கினோம்...
கூடுதலாக வழக்கம்போல் அவர்களுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது
இன்று தமிழீழ குடியிருப்பு முகாமில் நமது மக்களுடன்
சர்வதேச மகளிர் தின விழா பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் சிறப்பாக நடந்தது!இன்றைய நிகழ்விற்கு உதவிய அனைத்து எம் நண்பர்களுக்கும் தம்பி தங்கைகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
#Studentsware#Special_Thanks_to_JRS_and_Oferr
இன்று இரவு சேலம் தொடர்வண்டி நிலையம் மூன்று வழி சாலை நான்கு வழி சாலை ஐந்து வழி சாலை லீ பஜார் சுவாமிநாதபுரம் புதிய பேருந்து நிலையம் வள்ளுவர் சிலை அம்மாப்பேட்டை, பட்டைகோயில், ஈஸ்வரன் கோயில் முதலிய புறநகர் பகுதிகளில்
சாலையோரும் உள்ள முதியோர் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது..