தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான மாற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, இதோ இந்தக் கிராமம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
கிராமத்தின் மாற்றமே… சமுதாயத்தின் மாற்றம்!
இன்று இந்தக் குழந்தைகளுக்காக நாம் உருவாக்கும் நல்ல சூழல்தான், நாளைய தலைமுறையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
இதுதான் தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான மாற்றத்தின் பாதை!
🌱 மாற்றம் ஒரு கிராமத்தில் தொடங்கட்டும்… அது ஒரு சமுதாயத்தின் மாற்றமாக மலரட்டும்!
தருமபுரி மாவட்டம்
பென்னாகரம் சட்டமன்றம்
முதுகம்பட்டி கிராமம்
@annamalai_k@WTLFoundation@vasanthrajan_k
1
அமுல் கிட்ட எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச விஷயமே
இந்தியாவின் பெருமையும் இந்தியாவின் கலாச்சாரத்தையும் கொண்டாட அது கொஞ்சம் கூட தயங்கினதே இல்லை.
Amul is an unapologetically nationalist and culturally patriotic brand.
Thread 👇
கிருஷ்ணா ஜெயந்தி க்கு எல்லாரும் ஆச்சர்ய படும் அளவு creativity பாருங்க ..
@annamalai_k Nation, can we continue with this dress code?
This perfectly suits Anna and for our youths easy to wear modern. 🤟
Maximum retweets! 🔥
#annamalai
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக சுதேசி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று, தனது உடைமைகளை அனைத்தையும் நாட்டிற்காகத் தியாகம் செய்த, கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக அச்சமின்றிச் செயலாற்றிய ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களது துணிச்சலையும், தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறோம்.
மாணவர்களை அறிவால் மட்டுமல்ல, வாழ்வியல் நெறிகளாலும் வழிநடத்திய நமது முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவ மேதை, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது, ஆசிரியர்களின் பெருமைக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம்.
ஆசிரியர்கள் பாடங்களைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், அறிவையும், சிந்தனையையும், நல்ல பண்புகளையும் மாணவர்களின் மனதில் விதைப்பதில் முக்கியமானவர்கள்.
ஒவ்வொரு தலைமுறையின் வாழ்வையும் வடிவமைத்த, வடிவமைத்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
75-yr old senior talks about AI, space technology, Digital India and Yuvaneta talks about caste and Manusmriti. If you fail to see the difference, you have failed as a taxpaying citizen of India.
Leadership begins by recognising every voice and empowering every individual to contribute. We celebrate the women creating change in our communities and proudly welcome Thiru @annamalai_k to the UK.
#ukwelcomesannamalai | #wtluk
When generations unite behind a shared vision, true leadership comes alive. Proudly welcoming our Chief Servant, Thiru @annamalai_k to the UK
#ukwelcomesannamalai | #wtluk
அரசியல் என்பது வெறும் சித்தாந்தத்தைப் பேசிக்கொண்டிருப்பது மட்டுமல்ல, அந்தச் சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான #உத்தியும் அதில் முக்கியமானது...