ஜனநாயகத்தின் பிடியில் இருந்த இந்தியா இப்பொழுது திருடர்களின் கையில்...😡
தேர்தல் ஆணையத்தை நாக்கை புடுங்கும் கேள்வி கேட்ட சகோதரி.*_🙆🏼♂️😲. Subathra Devi Dhanasingh 👏👏👏
Nikki from Greater Noida was burnt to death. Her only “fault”? She couldn’t meet dowry demands.
And she’s not alone.
Across India, women are tortured, burned and pushed to suicide in the name of dowry.
NCRB (2017–22):
▪️ 7,000 dowry deaths reported every year
▪️ Many more go unreported, hidden by fear and stigma
▪️ 67% of cases stuck in investigation for over 6 months
▪️ Fewer than 2% ever see convictions
Dowry isn’t culture, it’s a crime.
Justice delayed is justice denied.
It’s time for Haq & Hissedari: equal rights, equal power, equal safety. ✊
#EndDowry #ShaktiAbhiyan #WomenDeserveBetter @IYC@INCIndia
கையேந்தும் நிலைக்கு விட்டுச் சென்ற காங்கிரஸ் என்று கூறும் மோடி அவர்களே
2014 - ல் உங்களிடம் ஆட்சியை ஒப்படைக்கும் பொழுது இந்தியாவின் கடன் 55.83 லட்சம் கோடி
தற்போது இந்தியாவின் கடன் 197.78 லட்சம் கோடி
நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் இரவோடு இரவாக போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை கைது செய்து அப்புறப்படுத்துகிறார்கள். ஆனால் எத்தனையோ நீதிமன்ற உத்தரவுகளுக்கு பிறகும் இது போல சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிகளை அப்புறப்படுத்துவதில்லை.
#ECR #palavakkam #UniversityQuartersSignal
@chennai_Highway@chennaicorp@CMOTamilnadu@kgbias@ChennaiTraffic@mkstalin
பாஜகவுடன் கூட்டணி வைத்து தன் அடையாளத்தை இழந்த கட்சிகள்
பஞ்சாப்: அகாலி தளம் அவுட்
மராட்டியம்: சிவசேனா மற்றும் NCP சிதைவு
உபி: மாயாவதி மர்கயா
ஒடிசா: நவீன் பட்நாயக் ஓடிந்தது
பீகார்: நிதிஷ் மற்றும் பஸ்வான் புஸ்
அசாம் : கணபரிசத் காலி
ஆந்திரா: நாயுடு அழிவை நோக்கி
கர்நாடகா: குமாரசாமி குளோஸ்
வடகிழக்கு: 3க்கும் மேற்பட்ட பிராந்திய கட்சிகள்
தமிழ்நாடு: அதிமுக, மற்றும் பாமக
அதைத்தான் பாக்குறோமே.
புறப்பட்டார் பழனிச்சாமி
வாக்களிப்பீர் பூவாளிக்கு..
நம் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை ?
இந்தியர்கள் பொதுவாக பொதுஅறிவுக்கு எந்த முக்கியத்துவமும்
கொடுப்பதில்லை?
அதாவது பூகோளம் சரித்திரம் போன்ற உரையாடல்களில் இந்தியர்கள் மிகவும் வீக்காக இருக்கிறார்கள்?
பலர் சொந்த நாட்டு சரித்திரமே தெரியாமல் இருக்கிறார்கள்?
அதனால் இந்திய மக்கள்
பொது உரையாடல்களில் எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள்?
இதில் இந்திய மாணவர்கள் அதிகம் கவனம் செழுத்த வேண்டும்?
இந்தியர்கள், பேச்சுப் போட்டியில் சிறப்பாக விளங்குகிறார்கள்?
ஆனால் பலர் பொதுவான உரையாடல்களில் மிகவும் தடுமாறுகிறார்கள்?
வீடியோ பழசு தான் ஆனால் பார்க்காதவர்கள் அதிகம்.
மானவன் விக்னேஷ் கழுத்தில் கீறல் காயங்கள். கழுத்தில் கயிறு நெரித்த தடம் காதுக்கு உள்ளிருந்து வழிந்து வரும் குருதி. காது மடலில் பற்களின் தடங்கள் போன்ற காயங்கள். கண்கள் திறந்த நிலையில் உள்ளது. ஆசனவாய்ப் பகுதியில் அதிகமாக குருதி வழிந்த படி இருக்கிறது.
கொலை செய்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா?
ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண், அவர்களின் நெருங்கிய துணை அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார்.
பெண் கொலைகள் பற்றிய சமீபத்திய அறிக்கை, அனைத்து பெண் கொலைகளில் 60 சதவிகிதம் நெருங்கிய துணை அல்லது குடும்ப உறுப்பினரால் செய்யப்படுவதாக சொல்கிறது.
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தெரு விளக்கு எரியவில்லை என்று இந்திரா தோழி பத்மா அவர்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக சரி செய்து தரப்பட்டது.
நன்றி🙏
#SocialAuditing#DarkSpots
நீலகிரி மாவட்டம் குன்னூர் இந்திரா ஃபெல்லோ தனலட்சுமி அவர்கள் கணவனை இழந்த பெண்ணிற்கு விதவை சான்றிதழ் பெற்றுக் கொடுத்தார்.
ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலமே சக்தி அபியான் வலிமை அடைகிறது.
#ShaktiAbhiyan
Devastating news of Cyclone Fengal in Tamil Nadu. My heartfelt condolences to those who have lost loved ones during this tragedy. My thoughts are also with those whose homes and property have been damaged.
I urge all Congress workers in the state to step forward and help the administration in relief efforts wherever possible.
BIG BREAKING 🚨
Congress delegation led by Dr Abhishek Manu Singhvi will meet Election Commission today
Nana Patole, Pawan Khera & Shashikant Senthil to also join ⚡
Expect bélt trèatment to ECI over Maharashtra results 🔥